சீமாந்திரா
(சீமாந்தரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சீமாந்திரா அல்லது சீமாந்தரா (Seemandhra) (தெலுங்கு: సీమాంధ్ర) இது தற்போது ஒருங்கிணைந்துள்ள ஆந்திரப் பிரதேச மாநிலத்தை பிரித்து தெலுங்கானா மாநிலம் (10 மாவட்டங்கள்) அமைத்த பின் எஞ்சியுள்ள ஆந்திர பகுதியாகும் (13 மாவட்டங்கள்) [1][2][3].
மாவட்டங்கள்
தொகுதனிமாநில அறிவிப்பிற்கு எதிர்ப்பு
தொகுஆந்திரப் பிரதேச மாநிலத்தை பிரித்து தெலங்கானா தனிமாநிலம் அமைப்பதற்கு சீமாந்தரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.[4][5][6][7][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ ஆந்திர பிரிவினை: ஆறு யோசனைகள் பிபிசி
- ↑ தெலுங்கானா ஓர் அரசியல் விளையாட்டு தினமலர்
- ↑ ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை சிபாரிசால் கருத்து வேறுபாடு: தனித்தெலுங்கானா உருவாக கட்சிகள் மும்முரம் தினமலர்
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=824646
- ↑ சீமாந்தரா மின் ஊழியர்கள் போராட்டம்
- ↑ தெலுங்கானா: ஆந்திரத்தில் அரசியல் நெருக்கடி பிபிசி
- ↑ தெலங்கானா விவகாரம்: ரயில்வே இணையமைச்சர் ராஜினாமா தினமணி
- ↑ ஆந்திரத்தில் ஸ்டிரைக் நீடிக்கிறது: அரசு ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி தினமணி