சீரியம்(III) செலீனேட்டு
வேதிச் சேர்மம்
சீரியம்(III) செலீனேட்டு (Cerium(III) selenate) என்பது Ce2(SeO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செலீனிக் அமிலமும் மற்றும் சீரியம்(III) கார்பனேட்டும் சேர்ந்து வினைபுரிவதன் மூலம் சீரியம்(III) செலீனேட்டு உருவாகிறது.[2] கரைப்பானை ஆவியாக்கினால் படிகங்கள் வீழ்படிவாக்க் கிடைக்கின்றன. சீரியம்(III) செலினேட்டையும் சீசியம் செலினேட்டையும் நீரிய கரைசலில் கலந்து பின்னர் ஆவியாக்கினால் இரட்டை உப்பான CsCe(SeO4)2·4H2O படிகங்களாக உருவாகும்.[3]
இனங்காட்டிகள் | |
---|---|
13454-73-4 23653-34-1 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 20432114 |
| |
பண்புகள் | |
Ce2(SeO4)3 | |
வாய்ப்பாட்டு எடை | 709.121 |
அடர்த்தி | 4.456கி/செ.மீ3 (octahydrate)[1] |
39.5கிராம்(0 °செல்சியசு) 2.51(100 °C) | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | சீரியம்(III) சல்பேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ 化学化工物性数据手册(无机卷).刘光启 等主编.化学工业出版社.16.2 硒酸盐.P569
- ↑ Wickleder, Mathias S. (2005), "Oxo-Selenates of rare earth elements", Handbook on the Physics and Chemistry of Rare Earths, Elsevier, pp. 45–105, பார்க்கப்பட்ட நாள் 2023-12-05
- ↑ OVANESYAN, S. M.; ISKHAKOVA, L. D.; TRUNOV, V. K. (1987-06-30). "ChemInform Abstract: Synthesis and Crystal Structure of CsLn(SeO4)2·4 H2O.". ChemInform 18 (26). doi:10.1002/chin.198726005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0931-7597. http://dx.doi.org/10.1002/chin.198726005.