சுட்டைன் 2051
சுட்டைன் 2051 (Stein 2051 )( கிலீசே 169.1, ஜி 175-034, எல். எச். எசு. 26/27 ) என்பது அருகிலுள்ள இரும விண்மீன் அமைப்பாகும். இதில் செங்குறுமீன் (உறுப்பு A). சிதைந்த வெண்குறுமீன் (உறுப்பு B) ஆகியவை உள்ளன. இவை புவியிலிருந்து 18 ஒளியான்டு தொலைவில் உள்ள பச்சோந்தி விண்மீன் குழாமில் உள்ளன. [11]
Image of Stein 2051 B and a background star taken by the Hubble Space Telescope.[1] நன்றி: NASA, ESA, and K. Sahu (STScI) | |
இயல்புகள் | |
---|---|
விண்மீன் வகை | M4.0Ve[2] |
U−B color index | +1.21[3] |
B−V color index | +1.65[3] |
வான்பொருளியக்க அளவியல் | |
Stein 2051 A | |
ஆரை வேகம் (Rv) | 29 கிமீ/செ |
Proper motion (μ) | RA: 1300.365 மிஆசெ/ஆண்டு Dec.: -2046.106 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 181.2438 ± 0.0499[4] மிஆசெ |
தூரம் | 17.995 ± 0.005 ஒஆ (5.517 ± 0.002 பார்செக்) |
Stein 2051 B | |
ஆரத்திசைவேகம் (Rv) | 2.0 km/s |
Proper motion (μ) | RA: 1334.780±0.021[5] மிஆசெ/ஆண்டு Dec.: −1947.638±0.019[5] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 181.2730 ± 0.0203[5] மிஆசெ |
தூரம் | 17.993 ± 0.005 ஒஆ (5.5165 ± 0.0006 பார்செக்) |
விவரங்கள் [6] | |
Stein 2051 A | |
திணிவு | 0.252±0.013[7] M☉ |
ஆரம் | 0.292±0.031[7] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.80+0.13 −0.10 |
ஒளிர்வு | 0.0081[7] L☉ |
வெப்பநிலை | 3277+42 −75 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 5.2+1.7 −2.7 கிமீ/செ |
Stein 2051 B | |
திணிவு | 0.675±0.051[8] M☉ |
ஆரம் | 0.0114±0.0004[8] R☉ |
வெப்பநிலை | 7122±181[8] K |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Location of Stein 2051 in the constellation Camelopardalis | |
சுட்டைன் 2051 மிக அருகில் உள்ள செங்குறுமீனும்வெண்குறுமீனும் இணைந்த தனி பைனரி அமைப்பு ஆகும்.( 40 எரிடானி, கி.மு. காலத்தில் 16.26 ஒளியாண்டுகளுக்கு அருகில் அமைந்திருந்தது. [12] ஆனால் இது ஒரு மூவிண்மீன் அமைப்பின் பகுதியாகும்).
சுட்டைன் 2051 பி, சிரியசு பி, புரோசியோன் பி, வான் மானெனின் நட்சத்திரம், எல்பி 145-141, ம் 40 எரிடானி பி ஆகியவற்றுக்குப் பிறகு 6வது அருகில் உள்ள வெண்குறுமீ னாகும் .
பண்புகள்
தொகுஇந்த இரண்டு விண்மீன்களில் A ஒரு பொலிவானசெங்குறுமீன் ஆகும், ஆனால் மிகவும் பெரிய உறுப்பான B ஒரு வெண்குறுமீன் ஆகும்.
2017 ஆம் ஆண்டில், சுட்டைன் 2051 பி நெடுந்தொலைவு விண்மீனுக்கு முன்னால் கடப்பதைக் காண முடிந்தது. அருகிலுள்ள விண்மீனின் ஈர்ப்பு விசையால் விண்மீன் ஒளியின் வளைதல் அதன் பொருண்மையை நேரடியாக அளவிட வழிவகுத்தது. ஸ்டீன் 2051 B இன் பொருண்மை மதிப்பு 0.675±0.051 ஆகும். இது கரிம- உயிரக அகட்டுடன் கூடிய வெண்குறுமீனாக எதிர்பார்க்கப்படும் நெடுக்கத்தில் பொருந்துகிறது. [8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Einstein revisited". www.spacetelescope.org. பார்க்கப்பட்ட நாள் 12 June 2017.
- ↑ "NAME Stein 2051 A". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 26 December 2016.
- ↑ 3.0 3.1 Hardie, R. H. (1966). "UBV Photometry of the Lowell Proper Motion Object G175-34". Publications of the Astronomical Society of the Pacific 78 (462): 171. doi:10.1086/128321. Bibcode: 1966PASP...78..171H.
- ↑ Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G. (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
- ↑ 5.0 5.1 5.2 Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G. (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
- ↑ Passegger, V. M.; Bello-García, A.; Ordieres-Meré, J.; Caballero, J. A.; Schweitzer, A.; González-Marcos, A.; Ribas, I.; Reiners, A.; Quirrenbach, A.; Amado, P. J.; Azzaro, M.; Bauer, F. F.; Béjar, V. J. S.; Cortés-Contreras, M.; Dreizler, S.; Hatzes, A. P.; Henning, Th.; Jeffers, S. V.; Kaminski, A.; Kürster, M.; Lafarga, M.; Marfil, E.; Montes, D.; Morales, J. C.; Nagel, E.; Sarro, L. M.; Solano, E.; Tabernero, H. M.; Zechmeister, M. (2020), "The CARMENES search for exoplanets around M dwarfs", Astronomy & Astrophysics, 642: A22, arXiv:2008.01186, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/202038787
- ↑ 7.0 7.1 7.2 Ghosh, Samrat; Ghosh, Supriyo; Das, Ramkrishna; Mondal, Soumen; Khata, Dhrimadri (2020), "Understanding the physical properties of young M dwarfs: NIR spectroscopic studies", Monthly Notices of the Royal Astronomical Society, 493 (3): 4533–4550, arXiv:2002.05762, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/staa427
- ↑ 8.0 8.1 8.2 8.3 Sahu, Kailash C.; et al. (June 2017), "Relativistic deflection of background starlight measures the mass of a nearby white dwarf star", Science, pp. 1046–1050, arXiv:1706.02037, Bibcode:2017Sci...356.1046S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1126/science.aal2879, PMID 28592430.
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ Perryman; et al. (1997). "HIP 21088". The Hipparcos and Tycho Catalogues. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.
- ↑ Gliese, W. & Jahreiß, H. (1991). "Gl 169.1". Preliminary Version of the Third Catalogue of Nearby Stars. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.
- ↑ 11.0 11.1 Van Altena W. F.; Lee J. T.; Hoffleit E. D. (1995). "GCTP 986.01". The General Catalogue of Trigonometric Stellar Parallaxes (Fourth ed.). பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.
- ↑ Perryman (1997). "HIP 19849". The Hipparcos and Tycho Catalogues. பார்க்கப்பட்ட நாள் 2014-11-21.
வெளி இணைப்புகள்
தொகு- "CCDM J04312+5858AB -- Double or multiple star". பார்க்கப்பட்ட நாள் 2012-01-02. (the whole system)
- "NAME STEIN 2051A -- Star in double system". பார்க்கப்பட்ட நாள் 2012-01-02. (component A)
- "GJ 169.1 B -- Star in double system". பார்க்கப்பட்ட நாள் 2012-01-02. (component B)