சுமாத்திராப் புலி

சுமாத்திராப் புலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
துணையினம்:
P. t. sumatrae
முச்சொற் பெயரீடு
Panthera tigris sumatrae
Pocock, 1929
Distribution map

சுமாத்திராப் புலி (Sumatran tiger; Panthera tigris sumatrae) என்பது இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவை வாழ்விடமாகக் கொண்ட அரிதான புலித் துணையினமாகும். 1998 இல் புலிகளின் எண்ணிக்கை 441 - 679 ஆகக் காணப்பட்டதால் இவை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் மிக அருகிய இனமாக வகைப்படுத்தப்பட்டது. இவற்றின் பெருக்கம் குறைந்து காணப்படுகின்றது.[1]

உசாத்துணை

தொகு
  1. 1.0 1.1 Linkie, M., Wibisono, H. T., Martyr, D. J., Sunarto, S. (2008). "Panthera tigris ssp. sumatrae". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Archived from the original on 2014-08-24. {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Panthera tigris sumatrae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமாத்திராப்_புலி&oldid=3586995" இலிருந்து மீள்விக்கப்பட்டது