சுராசாந்துபூர் மாவட்டம்
மணிப்பூரில் உள்ள மாவட்டம்
(சுரசந்துபூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுராசாந்துபூர் மாவட்டம், இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று. இது 4,750 கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் தலைமையிடம் சுராசந்த்பூர் நகரம் ஆகும்.
சுராசாந்துபூர்
லம்கா[1] | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
தலைமையகம் | சுராசந்த்பூர் |
ஏற்றம் | 914.4 m (3,000.0 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 2,71,274 |
• அடர்த்தி | 59/km2 (150/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 795128 |
தொலைபேசிக் குறியீடு | 03874 |
பால் விகிதம் | 969[2] ♂/♀ |
இணையதளம் | ccpurdistrict |
பொருளாதாரம்
தொகு2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது[3]
மக்கள் தொகை
தொகு2011ஆம் ஆண்டின் இந்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இங்கு 271,274 மக்கள் வசிக்கின்றனர்.[4]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 Neihsial, Dr. Tualchin (1996) This is Lamka: A Historical Account of the Fastest Growing Town of Manipur Hills, Churachandpur, India: Zogam Book Centre & Library
- ↑ 2.0 2.1 "Census of India: Provisional Population Totals and Data Products – Census 2011: Manipur". "Office of the Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India". 2011. பார்க்கப்பட்ட நாள் 1 June 2011.
- ↑ Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Plural Development. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 30 September 2011.
இணைப்புகள்
தொகு- சுராசாந்துபூர் மாவட்ட அரசின் தளம் பரணிடப்பட்டது 2014-02-01 at the வந்தவழி இயந்திரம்