சுரேந்தர் குமார்
இந்திய வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரர்
சுரேந்தர் குமார் (Surender Kumar) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி இவர் பிறந்தார். இந்திய தேசிய வளைகோல் பந்தாட்ட அணியில் ஒரு தடுப்பாட்டக்காரராக இவர் விளையாடி வருகிறார். தற்போது டோக்கியோவில் நடைபெறவிருக்கும் 2020 ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் வளைகோல் பந்தாட்டப் போட்டியில் விளையாட இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தனித் தகவல் | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 23 நவம்பர் 1993 கர்னால், இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 180 cm (5 அடி 11 அங்) (5 அடி 11 அங்)[1] | ||||||||||||||||||||||||||||||||||||
விளையாடுமிடம் | தடுப்பாட்டக்காரர் | ||||||||||||||||||||||||||||||||||||
தேசிய அணி | |||||||||||||||||||||||||||||||||||||
2013 | இந்தியா 21 வயதுக்குக் கீழ் | 11 | |||||||||||||||||||||||||||||||||||
2013– | இந்தியா | 107 | (3) | ||||||||||||||||||||||||||||||||||
பதக்க சாதனை
| |||||||||||||||||||||||||||||||||||||
Last updated on: 7 பிப்ரவரி 2019 |
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டியின் வளைகோல் பந்தாட்ட போட்டியில் விளையாடிய இந்திய அணியிலும் இவர் ஓர் உறுப்பினராக இருந்தார்.[2][3] அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கர்னல் இவருடைய சொந்த ஊராகும்.[4]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "KUMAR Surender". worldcup2018.hockey. International Hockey Federation. Archived from the original on 9 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 7 February 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Ganesan, Uthra (14 July 2016). "Surender: from wilderness to Rio". தி இந்து இம் மூலத்தில் இருந்து 14 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170114125616/http://www.thehindu.com/sport/hockey/Surender-from-wilderness-to-Rio/article14486783.ece.
- ↑ "Rio 2016: India lose 1-2 to Germany in men's hockey". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Press Trust of India (PTI). 8 August 2016 இம் மூலத்தில் இருந்து 17 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170117180735/http://timesofindia.indiatimes.com/sports/rio-2016-olympics/india-in-olympics-2016/hockey/Rio-2016-India-lose-1-2-to-Germany-in-mens-hockey/articleshow/53604282.cms.
- ↑ "21 women athletes going to Rio Olympic from Haryana". தி எகனாமிக் டைம்ஸ். Indo-Asian News Service (IANS). 16 July 2016 இம் மூலத்தில் இருந்து 28 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161228221108/http://economictimes.indiatimes.com/news/sports/21-women-athletes-going-to-rio-olympic-from-haryana/articleshow/53234558.cms.
புற இணைப்புகள்
தொகு- Profile பரணிடப்பட்டது 2016-09-04 at the வந்தவழி இயந்திரம்