சுலாவெசி நீல ஈப்பிடிப்பான்

சுலாவெசி நீல ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சையோரினிசு
இனம்:
சை. ஓமிசசு
இருசொற் பெயரீடு
சையோரினிசு ஓமிசசு
ஹார்ட்ரெட், 1896

சுலாவெசி நீல ஈப்பிடிப்பான் (Sulawesi blue flycatcher)(சையோரினிசு ஓமிசசு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவைச் சார்ந்த அகணிய உயிரி. சுலாவெசி நீல ஈப்பிடிப்பானின் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2017). "Cyornis omissus". IUCN Red List of Threatened Species 2017: e.T22709586A111057074. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22709586A111057074.en. https://www.iucnredlist.org/species/22709586/111057074. பார்த்த நாள்: 12 November 2021.