சுவாசே
சுவாசே (மலாய்; ஆங்கிலம்: Juasseh; சீனம்: 尤阿塞) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கோலா பிலா மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம் ஆகும். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முக்கிம் என்பதை லுவாக் (Luak) என்று அழைக்கிறார்கள்.[2]
சுவாசே | |
---|---|
Juasseh | |
நெகிரி செம்பிலான் | |
ஆள்கூறுகள்: 2°47′N 102°18′E / 2.783°N 102.300°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
மாவட்டம் | கோலா பிலா |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 72500[1] |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60 06438 000 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | N |
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரான சிரம்பான் நகரத்தில் இருந்து சுவாசே நகரம் ஏறக்குறைய 48 கி.மீ.; மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 114 கிமீ; தொலைவில் உள்ளது.
பொது
தொகுசுவாசே எனும் பெயரில் சுவாசே சட்டமன்ற தொகுதியும் உள்ளது. 1986-ஆம் ஆண்டில் இருந்து நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப்படுகிறது.
2023-ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் பாரிசான் நேசனல் கூட்டணியைச் சேர்ந்த பீபி சர்லிசா முகமது காலித் என்பவர் 4,549 வாக்குகள் பெற்று 78 வாக்குகள் அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kampung Juasseh Seberang, Kuala Pilah - Postcode - 72500 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.
- ↑ "Juasseh is a place in the region of Negeri Sembilan in Malaysia". malaysia.places-in-the-world.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.
- ↑ "DUN Negeri Sembilan bubar 30 Jun". Harian Metro (in ஆங்கிலம்). 2023-06-07. பார்க்கப்பட்ட நாள் 2023-06-07.