சுவிட்சர்லாந்து மொழிகள்

சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகள் நான்கு ஆகும். அவை, செருமன், பிரான்சியம், இத்தாலியம் மற்றும் உரோமாஞ்சு ஆகும்.

சுவிச்சர்லாந்து மொழிகள்
ஆட்சி மொழி(கள்) The blue areas represent bodies of water
Main immigrant language(s)அல்பானிய, போசாங்கி, பல்கேரிய, குரோவாசிய, ஆங்கிலம், டச்சு, கிரேக்கம், மக்கதோனிய, போர்த்துக்கேய, செருபிய, சுலோவேனிய, எசுப்பானியம், தமிழ், துருக்கி மற்றும் உக்குரேனிய.
பிரதான அந்நிய மொழி(கள்)ஆங்கிலம்
சைகை மொழிஜெர்மன், பிரான்சிய, இத்தாலி
விசைப்பலகை
QWERTZ

சுவிட்சர்லாந்து நாட்டில் 64% செருமானி மொழியும், 20% பிரான்சிய மொழியும், 6.5% இத்தாலிய மொழியும், 0.5% உரோமாஞ்சு மொழியும் பேசுகின்றனர்.

தேசிய மொழிகள்

தொகு

வரலாறு

தொகு

1950ல் இருந்து 2000ம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்து நாட்டில் பேசப்படும் மொழிகளின் விபரம்.

ஆண்டு ஜெர்மன் பிரான்சிய இத்தாலி உரோமாஞ்சு வேறு
2000 63.7 20.4 6.5 0.5 9.0
1990 63.6 19.2 7.6 0.6 8.9
1980 65.0 18.4 9.8 0.8 6.0
1970 64.9 18.1 11.9 0.8 4.3
1960 69.4 18.9 9.5 0.9 1.4
1950 72.1 20.3 5.9 1.0 0.7

வெளி இணைப்புகள்

தொகு