சூறாவளி கால்வெஸ்டன், 1900
சூறாவளி கால்வெஸ்டன், 1900, (The Galveston Hurricane of 1900) அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் கால்வெஸ்டன் நகரில் செப்டம்பர் 8, 1900 இல் பலத்த நிலச்சரிவை ஏற்படுத்தியது. காற்றின் வேகம் மணிக்கு 135 மைல்கள் (215 கிமீ/மணி) என மதிப்பிடப்பட்டது.[1].
Category 4 major hurricane (SSHWS/NWS) | |
Track map of the hurricane. | |
தொடக்கம் | ஆகஸ்ட் 27, 1900 |
---|---|
மறைவு | செப்டம்பர் 12, 1900 |
உயர் காற்று | 1-நிமிட நீடிப்பு: 150 mph (240 கிமீ/ம) |
தாழ் அமுக்கம் | 936 பார் (hPa); 27.64 inHg |
இறப்புகள் | 6000–12,000 நேரடி |
சேதம் | $20 மில்லியன் (1900 US$) |
பாதிப்புப் பகுதிகள் | புவர்ட்டோ றிக்கோ, டொமினிக்கன் குடியரசு, ஹெயிட்டி, கியூபா, தெற்கு புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா, டெக்சாஸ், மத்திய அமெரிக்காவின் பல பகுதிகள், அட்லாண்டிக் கனடா |
1900வது ஆண்டு சூறாவளிக் காலம்-இன் ஒரு பகுதி |
இச்சூறாவளி பலத்த உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 6,000 இலிருந்து 12,000 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என மதிபிடப்பட்டுள்ளது[2]. இச்சூறாவளியே ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கிய மிகப் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய சூறாவளியாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "1900 Galveston Hurricane Part 1 at weather.com". Archived from the original on 2008-10-16. பார்க்கப்பட்ட நாள் 2007-09-07.
- ↑ Handbook of Texas entry for the Galveston Hurricane of 1900
வெளி இணைப்புகள்
தொகு- 1900 புயல்
- கால்வெஸ்டன் புயல் 1900 பரணிடப்பட்டது 2007-02-13 at the வந்தவழி இயந்திரம்
மிகச்செறிவான அந்திலாந்திக் சூறாவளிகள் செறிவு வளிமணடல அமுக்கத்தைக் கொண்டு அளக்கப்பட்டது | |||
---|---|---|---|
தரம் | சூறாவளி | பருவம் | குறை. அமுக்கம் |
1 | சூறாவளி வில்மா | 2005 | 882 mbar (hPa) |
2 | சூறாவளி கில்பேர்ட் | 1988 | 888 mbar (hPa) |
3 | சூறாவளி லேபர் டே | 1935 | 892 mbar (hPa) |
4 | சூறாவளி ரீட்டா | 2005 | 895 mbar (hPa) |
5 | சூறாவளி எலன் | 1980 | 899 mbar (hPa) |
6 | சூறாவளி கத்ரீனா | 2005 | 902 mbar (hPa) |
7 | சூறாவளி கமீலீ | 1969 | 905 mbar (hPa) |
சூறாவளி மிட்ச் | 1998 | 905 mbar (hPa) | |
9 | சூறாவளி டீன் | 2007 | 906 mbar (hPa) |
10 | சூறாவளி ஐவன் | 2004 | 910 mbar (hPa) |
மூலம்: ஐ.அ. வர்த்தக திணைக்களம் |