செதில் தொண்டை தேன் வழிகாட்டி
செதில் தொண்டை தேன் வழிகாட்டி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு
|
குடும்பம்: | இண்டிகேட்டோரிடே
|
பேரினம்: | இண்டிகேட்டர்
|
இனம்: | இ. வெரைகேடசு
|
இருசொற் பெயரீடு | |
இண்டிகேட்டர் வெரைகேடசு லெசன், 1830 |
செதில் தொண்டை தேன் வழிகாட்டி (Scaly-throated honeyguide)(இண்டிகேட்டர் வெரைகேடசு) என்பது இண்டிகேட்டரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும்.
சரகம்
தொகுஇது அங்கோலா, புருண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, எசுவாத்தினி, எத்தியோப்பியா, கென்யா, மலாவி, மொசாம்பிக், உருவாண்டா , சோமாலியா , தென்னாப்பிரிக்கா, தெற்கு சூடான், தான்சானியா, உகாண்டா, சாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .
வாழ்விடம்
தொகுசெதில் தொண்டை தேன் வழிகாட்டிகள் அடர்ந்த வனப்பகுதி, அடர்ந்த காடுகளில் காணப்படுகின்றன. பொதுவாக இவற்றின் தனித்துவ ஓசையினால் மட்டுமே அடையாளம் காண முடியும். இவை 18-19 செ.மீ. நீளம் வரையும் 34-55 கிராம் எடை வரையும் வளரக்கூடியன.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Indicator variegatus". IUCN Red List of Threatened Species 2016: e.T22680612A92868347. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22680612A92868347.en. https://www.iucnredlist.org/species/22680612/92868347. பார்த்த நாள்: 13 November 2021.
வெளி இணைப்புகள்
தொகு- தி அட்லஸ் ஆஃப் சதர்ன் ஆப்ரிக்கன் பறவைகளில் உள்ள செதில்-தொண்டை தேன் வழிகாட்டி
- படம், ADW
- மர்மப் பறவை: செதில்-தொண்டை தேன் வழிகாட்டி, காட்டி வெரிகேடஸ், கார்டியன் ஆன்லைன்