சென்னை தொழில்நுட்ப கல்வி நிறுவனம்
சென்னை, குன்றத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரி
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (சுருக்கமாக: சிஐடி சென்னை) (Chennai Institute of Technology) என்பது தமிழ்நாட்டின், சென்னை, குன்றத்தூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது இருபாலர் பயிலும் கல்லூரி ஆகும். இந்த நிறுவனம் பார்த்தசாரதி சீனியம்மாள் கல்வி அறக்கட்டளையால் 2010 இல் நிறுவப்பட்டது.
குறிக்கோளுரை | Transforming Lives[சான்று தேவை] |
---|---|
வகை | தனியார், பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி |
உருவாக்கம் | 2010[1] |
தலைவர் | திரு பி. சிறீராம் |
முதல்வர் | முனைவர். பி. சுந்தரம்பாய் |
மாணவர்கள் | 2700 (Average intake per year UG: 700,[2] PG: 180) |
அமைவிடம் | , , 600037 , இந்தியா 12°58′18″N 80°02′28″E / 12.9715862°N 80.0412323°E |
வளாகம் | புறநகர் |
நிறங்கள் | வெள்ளை மற்றும் நீலம் |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.chennaiinstituteoftechnology.com |
குறிப்புகள்
தொகு- ↑ "About the college". Chennai Institute of Technology. Archived from the original on 12 மே 2017. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 26 சூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 பெப்பிரவரி 2018.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)