சென்றம்பாக்கம்
இது தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது
சென்றம்பாக்கம் (Sendrambakkam), தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் வட்டத்தில் உள்ள மணலி உள்வட்டத்தில் அமைந்த ஒரு வருவாய் கிராமம் ஆகும். [3]
சென்றம்பாக்கம் | |
— வருவாய் கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
வட்டம் | திருவொற்றியூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
வரலாறு
தொகுமுன்னர் சென்றாம்பாக்கம் ஊராட்சி, திருவள்ளூர் மாவட்டத்தின் புழல் ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு கிராம ஊராட்சியாக இருந்தது. 2012-இல் இவ்வூராட்சி சென்னை மாவட்டத்தின் திருவொற்றியூர் வட்டத்தில் இணக்கப்பட்டு, தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியின், மணலி மண்டலம் - எண் 2-இல் உள்ளது. [4] இது வட சென்னை பகுதியில் உள்ளது.
சிற்றூர்கள்
தொகுசென்றம்பாக்கம் வருவாய் கிராமத்தில் அமைந்துள்ள சிற்றூர்கள்
- ஆர்.வி.கே.சி. நகர்
- கலைஞர் நகர்
- சென்றம்பாக்கம் காலனி
- எம்.ஜி. நகர்
- சென்றம்பாக்கம்
சான்றுகள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ திருவெற்றியூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களும்; வார்டுகளும்