செம்னாம் மொழி
செம்னாம் மொழி (ஆங்கிலம்: Semnam Language; sabɨːm; மலாய்: Bahasa Semnam) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின்], அசிலியான் மொழிகள்; செனோய மொழிகள் துணைக் குடும்பங்களைச் சார்ந்த ஒரு மொழியாகும். இந்த மொழி மோன்-கெமர் மொழியின் வழித்தோன்றல் மொழியாகும்.[2]
செம்னாம் மொழி Semnam Language Bahasa Semnam | |
---|---|
səmˈnãːm | |
smnaːm | |
நாடு(கள்) | மலேசியா |
பிராந்தியம் | பேராக் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 670 (2000) |
அவுஸ்திரேலிய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | ssm |
மொழிக் குறிப்பு | semn1250[1] |
செம்னாம் மொழி, செனோய மொழிகளின் குடும்பத்தைச் சேர்ந்த மொழி. லானோ மக்களின் (Lanoh people) துணைப் பிரிவு மக்களான செம்னாம் மக்களால் பேசப்படுகிறது. தற்போது செம்னாம் மொழி அழிந்து வரும் நிலையில் உள்ளது.[3]
பொது
தொகுசெம்னாம் மொழி, மலேசியா, பேராக் மாநிலத்தில் பேசப்படுகிறது. அழிந்து வரும் சில அசிலியான் மொழிகள் இதுவும் ஒன்றாக அறியப்படுகிறது.[4]
முதியவர்கள் அனைவரும் இந்த மொழியைப் பயன்படுத்தினாலும் குறைந்த எண்ணிக்கையிலான இளைஞர்களால் இந்த மொழி முதன் மொழியாக பயன்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் கற்பிப்பதாகத் தெரியவில்லை.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Semnam". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Robert Parkin (1991). A Guide to Austroasiatic Speakers and Their Languages. University of Hawaii Press. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 08-248-1377-4.
- ↑ "Semnam language resources | Joshua Project". joshuaproject.net. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
- ↑ "Semnam". lingweb.eva.mpg.de. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
மேலும் படிக்க
தொகு- Diffloth, Gerard. 1976a. Minor-Syllable Vocalism in Senoic Languages. In Philip N. Lenner, Laurence C. Thompson, and Stanley Starosta (eds.), Austroasiatic Studies, Part I, 229–247. Honolulu: The University of Hawaii Press.
- Hendricks, Sean. 2001. Bare-Consonant Reduplication Without Prosodic Templates: Expressive Reduplication in Semai. Journal of East Asian Linguistics 10: 287–306.
- Phillips, Timothy C. 2013. Linguistic Comparison of Semai Dialects. SIL Electronic Survey Reports 2013-010: 1–111.
வெளி இணைப்புகள்
தொகு- http://projekt.ht.lu.se/rwaai RWAAI (Repository and Workspace for Austroasiatic Intangible Heritage)
- http://hdl.handle.net/10050/00-0000-0000-0003-66F2-3@view Semnam in RWAAI Digital Archive