லானோ மொழி
லானோ மொழி (ஆங்கிலம்: Lanoh Language; Jengjeng; மலாய்: Bahasa Lanoh) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் அசிலியான் மொழிகள்; செனோய மொழிகள் துணைக் குடும்பங்களைச் சார்ந்த ஒரு மொழியாகும்.[3]
லானோ மொழி Lanoh Language Bahasa Lanoh | |
---|---|
Jengjeng | |
lanɔh | |
நாடு(கள்) | மலேசியா |
பிராந்தியம் | பேராக் |
இனம் | 240 (2008) |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 350 - 400 (2016)[1] |
அவுஸ்திரேலிய
| |
பேச்சு வழக்கு | Jengjeng
Yir
|
Unwritten | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | lnh |
மொழிக் குறிப்பு | lano1248[2] |
இது செனோய மொழிகளின் துணைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் சாபும் மொழி (Sabüm language) அதன் மிக நெருக்கமான மொழி ஆகும். ஆனால் இப்போது சாபும் மொழி அழிந்து விட்டது. செம்னாம் மொழி (Semnam language), தெமியார் மொழி (Temiar language) மற்றும் செமாய் மொழி (Semai language) ஆகிய அனைத்து மொழிகளும் பேராக் மாநிலத்தில் மட்டுமே பேசப்படுகின்றன.[4]
பொது
தொகுமலேசியா, பேராக் மாநிலத்தில் லானோ மொழி பேசப்படுகிறது. அழிந்து வரும் சில அசிலியான் மொழிகள் இதுவும் ஒன்றாகும். இருப்பினும், இந்த மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. லானோ மொழி மலேசியாவில் அழிந்துவரும் பூர்வீக மொழிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
அதற்கான நேரடிச் சான்றுகள் இல்லை, ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான இளைஞர்களால் இந்த மொழி முதன் மொழியாக பயன்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் கற்பிப்பதாகத் தெரியவில்லை.[5]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ லானோ மொழி
Lanoh Language
Bahasa Lanoh at Ethnologue (18th ed., 2015) - ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Lanoh". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Project, Joshua. "Lanoh in Malaysia". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
- ↑ "PeopleGroups.org - Lanoh of Malaysia". peoplegroups.org. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
- ↑ "Lanoh is an endangered indigenous language of Malaysia". www.ethnologue.com. பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
மேலும் படிக்க
தொகு- Diffloth, Gerard. 1976a. Minor-Syllable Vocalism in Senoic Languages. In Philip N. Lenner, Laurence C. Thompson, and Stanley Starosta (eds.), Austroasiatic Studies, Part I, 229–247. Honolulu: The University of Hawaii Press.
- Diffloth, Gerard. 1976b. Expressives in Semai. In Philip N. Lenner, Laurence C. Thompson, and Stanley Starosta (eds.), Austroasiatic Studies, Part I, 249–264. Honolulu: The University of Hawaii Press.
- Hendricks, Sean. 2001. Bare-Consonant Reduplication Without Prosodic Templates: Expressive Reduplication in Semai. Journal of East Asian Linguistics 10: 287–306.
- Phillips, Timothy C. 2013. Linguistic Comparison of Semai Dialects. SIL Electronic Survey Reports 2013-010: 1–111.
வெளி இணைப்புகள்
தொகு- RWAAI (Repository and Workspace for Austroasiatic Intangible Heritage)