செனோய மொழிகள்
செனோய மொழிகள் (மலாய்: Bahasa-bahasa Senoi; ஆங்கிலம்: Senoic Languages; சீனம்: 塞迈语支) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் குடும்பத்தில் அசிலியான் மொழிகள் பிரிவில் ஒரு மொழிக்குழு ஆகும்.
செனோய மொழிகள் Senoic Languages Bahasa-bahasa Senoi Central Aslian Language
Sakai Language | ||
---|---|---|
இனம் | செனோய் மக்கள் | |
புவியியல் பரம்பல்: |
தீபகற்ப மலேசியா | |
மொழி வகைப்பாடு: | அவுஸ்திரேலிய ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் அசிலியான் மொழிகள் செனோய மொழிகள் Senoic Languages Bahasa-bahasa Senoi | |
துணைப்பிரிவு: | ||
இந்த மொழிக்குழு சக்காய் மொழி (Bahasa Sakai) என்றும் அழைக்கப்படுகிறது. மலேசியப் பழங்குடியினர் பேசும் மொழிகளில் சக்காய் மொழியும் ஒரு மொழியாகும். ஆசுத்ரோ-ஆசிய மொழிகள் குடும்பத்தின் ஒரு பிரிவானஅசுலியான் மொழிகள் பிரிவில் சக்காய் மொழி உள்ளது.
பொது
தொகுஇந்த மொழிகள் தீபகற்ப மலேசியாவின் முதுகெலும்பாக விளங்கும் தித்திவாங்சா மலைத்தொடர் மலைப் பகுதிகளில் சுமார் 33,000 மக்களால் பேசப்படுகின்றன.[1]
செனோய மொழிகள் குழுவில் உள்ள மொழிகள்:
- செமாய் மொழி - (Semai language)
- தெமியார் மொழி - (Temiar language)
- லானோ மொழி - (Lanoh language)
- சாபும் மொழி - (Sabüm language)
- செம்னாம் மொழி - (Semnam language)[2]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Senoic languages". Encyclopædia Britannica. (2006-09-09).
- ↑ Gordon, Raymond G. Jr. (2005). "Language Family Trees: Austro-Asiatic, Mon–Khmer, Aslian, Senoic". Ethnologue: Languages of the World. SIL International. Archived from the original on 2006-11-11. பார்க்கப்பட்ட நாள் 2006-09-09.
வெளி இணைப்புகள்
தொகு- http://projekt.ht.lu.se/rwaai RWAAI (Repository and Workspace for Austroasiatic Intangible Heritage)
- http://hdl.handle.net/10050/00-0000-0000-0003-66EF-E@view Central Aslian languages in RWAAI Digital Archive