செம்பழுப்பு மார்பு பட்டாணிக் குருவி
செம்பழுப்பு மார்பு பட்டாணிக் குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பெரிபரசு
|
இனம்: | பெ. ரூபோனுச்சாலிசு
|
இருசொற் பெயரீடு | |
பெரிபரசு ரூபோனுச்சாலிசு (பிளைத், 1849) | |
செம்பழுப்பு மார்பு பட்டாணிக் குருவி பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
பரசு ரூபோனுச்சாலிசு பிளைத், 1849 |
செம்பழுப்பு மார்பு பட்டாணிக் குருவி (Rufous-naped tit) அல்லது அடர் சாம்பல் பட்டாணிக் குருவி என்றும் அழைக்கப்படும் செம்பழுப்பு மார்பு பட்டாணிக் குருவி (பெரிபரசு ரூபோனுச்சாலிசு), பட்டாணிக் குருவி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆசியப் பாடும் பறவை சிற்றினமாகும். இது சில நேரங்களில் செம்பழுப்பு குத பட்டாணிக் குருவியுடன் (பெ. ரூபிடிவென்டிரிசு) ஒத்த இனமாகக் கருதப்பட்டு, பரசு பேரினத்தின் கீழ் வைக்கப்பட்டது.[2]
இந்த பட்டாணிக் குருவி மேற்கு இமயமலை பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் இந்தியா, சீனா, பாக்கிதான், துருக்கிஸ்தான், கிர்கிசுதான் மற்றும் ஆப்கானித்தானின் சில பகுதிகளில் மிகப் பெரிய வரம்பைக் கொண்டுள்ளது. பரவலாகவும் பொதுவானதாகவும், இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் அருகிய இனமாகக் கருதப்படவில்லை.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Periparus rufonuchalis". IUCN Red List of Threatened Species 2016: e.T22711775A94308236. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22711775A94308236.en. https://www.iucnredlist.org/species/22711775/94308236. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Gill et al. (2005)
- ↑ BLI (2008)
குறிப்புகள்
தொகு- BirdLife International (2008). "Parus rufonuchalis". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/147864/0. பார்த்த நாள்: 12 May 2009.
- Gill, Frank B.; Slikas, Beth & Sheldon, Frederick H. (2005): Phylogeny of titmice (Paridae): II. Species relationships based on sequences of the mitochondrial cytochrome-b gene. Auk 122(1): 121–143. DOI: 10.1642/0004-8038(2005)122[0121:POTPIS]2.0.CO;2 HTML abstract
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Periparus rufonuchalis தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Picture of the rufous-naped tit