இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள்
(செருமனியின் மாநிலங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இடாய்ச்சுலாந்து மொத்தம் 16 மாநிலங்களைக் கொண்டது
இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள் Bundesländer (இடாய்ச்சு மொழி) | |
---|---|
வகை | மாநிலம் |
அமைவிடம் | செருமனி |
எண்ணிக்கை | 16 |
மக்கள்தொகை | 6,82,986 (ப்ரெமென்) – 1,79,32,651 (வடக்கு ரைன்- வெஸ்ட்பாலியா) |
பரப்புகள் | 419.4 km2 (161.92 sq mi) (ப்ரெமென்) – 70,549.4 km2 (27,239.29 sq mi) (பவேரியா) |
பட்டியல்
தொகுவரைபடம் | கொடி | மாநிலம் | தொடங்கி | தலைநகரம் | பரப்பு (கி.மீ2) | மக்கள் தொகை (Dec. 2020)[1] | மக்கள் தொகை ஒரு கி.மீ2 | ம.மே.சு. (2018)[2] | யூரோவில் தனிநபர் ஜிடிபி(2020)[3] |
---|---|---|---|---|---|---|---|---|---|
பாடன்-வுயர்ட்டம்பெர்கு | 1952[4] | இசுடுட்கார்ட் | 35,752 | 11,103,043 | 310 | 0.953 | 45,108 | ||
பவேரியா | 1949 | மியுன்சென் | 70,552 | 13,140,183 | 185 | 0.947 | 46,498 | ||
பெர்லின் | 1990[5] | – | 892 | 3,664,088 | 4,086 | 0.950 | 42,221 | ||
பிரண்டென்பேர்க் | 1990 | போட்ஸ்டாம் | 29,479 | 2,531,071 | 85 | 0.914 | 29,282 | ||
ப்ரெமென் | 1949 | ப்ரெமென் | 419 | 680,130 | 1,630 | 0.951 | 46,468 | ||
ஆம்பர்கு | 1949 | – | 755 | 1,852,478 | 2,439 | 0.975 | 64,022 | ||
ஹெஸென்(Hessen) | 1949 | [1]வீஸ்பாடன் | 21,115 | 6,293,154 | 297 | 0.949 | 44,750 | ||
கீழ் சாக்சனி(Niedersachsen) | 1949 | ஹனோவர்(Hannover) | 47,609 | 8,003,421 | 168 | 0.922 | 37,005 | ||
மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியா | 1990 | ஸ்வெரின் | 23,180 | 1,610,774 | 69 | 0.910 | 28,590 | ||
வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா(Nordrhein-Westfalen) | 1949 | இடசல்டார்ஃப் | 34,085 | 17,925,570 | 526 | 0.936 | 38,876 | ||
ரைன்லேண்ட்-பாலாட்டினேட்(Rheinland-Pfalz) | 1949 | மெயின்ஸ் | 19,853 | 4,098,391 | 206 | 0.928 | 34,673 | ||
சார்லாந்து | 1957[6] | சார்ப்ருக்கென் | 2,569 | 983,991 | 386 | 0.931 | 34,125 | ||
சாக்சனி | 1990 | திரெசுடன் | 18,416 | 4,056,941 | 221 | 0.930 | 30,903 | ||
சாக்சனி-அன்ஹால்ட்(Sachsen-Anhalt) | 1990 | மாக்டெபர்க் | 20,446 | 2,180,684 | 108 | 0.908 | 28,652 | ||
ஷெல்ஸ்விக்-ஹோல்ஸ்டீன் | 1949 | கீல் | 15,799 | 2,910,875 | 183 | 0.920 | 33,452 | ||
துரிங்கியா(Thüringen) | 1990 | எர்ஃபர்ட் | 16,172 | 2,120,237 | 133 | 0.921 | 28,953 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Germany: States and Major Cities". City Population. 3 October 2020.
- ↑ "Sub-national HDI - Subnational HDI - Global Data Lab". globaldatalab.org.
- ↑ "Bruttoinlandsprodukt je Einwohner nach Bundesländern 2020". de.statista.com.
- ↑ The states of Baden, Württemberg-Baden, and Württemberg-Hohenzollern were constituent states of the federation when it was formed in 1949. They united to form Baden-Württemberg in 1952.
- ↑ Berlin has only officially been a Bundesland since reunification, even though West Berlin was largely treated as a state of West Germany.
- ↑ Though it was originally founded in 1920 after World War I.