செரென் வாட்டர்ஸ்

செரென் ரொபர்ட் வாட்டர்ஸ் (Seren Robert Waters, பிறப்பு: ஏப்ரல் 11, 1990) கென்யா அணியின் தற்போதைய வலதுகைத் துடுப்பாளர். கென்யா நைரோபியில் பிறந்த இவர் கென்யா தேசிய அணி, துர்கம் அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

செரென் வாட்டர்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்செரென் ரொபர்ட் வாட்டர்ஸ்
பட்டப்பெயர்பொன்டி [1]
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை கழல் திருப்பம்
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 38)அக்டோபர் 18 2008 எ. அயர்லாந்து
கடைசி ஒநாபபிப்ரவரி 23 2011 எ. பாக்கிஸ்தான்
ஒநாப சட்டை எண்5
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 15 7 17
ஓட்டங்கள் 351 435 380
மட்டையாட்ட சராசரி 21.00 39.54 23.75
100கள்/50கள் 0/1 1/2 0/2
அதியுயர் ஓட்டம் 74 157* 74
வீசிய பந்துகள் - 6 -
வீழ்த்தல்கள் - 0 -
பந்துவீச்சு சராசரி - - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு n/a n/a n/a
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 2/– 4/–
மூலம்: [1], திசம்பர் 12 2009

மேற்கோள்

தொகு
  1. "Seren Waters". ESPN:Cricinfo. 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-02-01. {{cite web}}: Cite has empty unknown parameter: |month= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரென்_வாட்டர்ஸ்&oldid=2713007" இலிருந்து மீள்விக்கப்பட்டது