செலங்காவ் மாவட்டம்
செலங்காவ் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Selangau; ஆங்கிலம்: Selangau District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சிபு பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். செலங்காவ் மாவட்டத்தின் பரப்பளவு 3,795 சதுர கிலோமீட்டர்கள் (1,465 சதுர மைல்); 2016-இல் அதன் மொத்த மக்கள் தொகை 22,000 ஆகும்.[1]
செலங்காவ் மாவட்டம் Selangau District Daerah Selangau | |
---|---|
ஆள்கூறுகள்: 2°31′26″N 112°19′27″E / 2.52389°N 112.32417°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | சிபு பிரிவு |
மாவட்டங்கள் | செலாங்காவ் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,795 km2 (1,465 sq mi) |
மக்கள்தொகை (2016) | |
• மொத்தம் | 22,000 |
• அடர்த்தி | 5.8/km2 (15/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | www |
இந்த மாவட்டத்திற்கான தலைநகரம் செலங்காவ். சிபு பிரிவில் உள்ள மூன்று மாவட்டங்களில் செலங்காவ் மாவட்டம் ஒன்றாகும்; மற்ற மாவட்டங்கள் கனோவிட் மாவட்டம் மற்றும் சிபு மாவட்டம். [2]
பொது
தொகுசெலங்காவ் மாவட்டத்தில் உள்ள மக்கள்தொகை பல இனங்களைக் கொண்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் இபான் மக்கள் பெரும்பான்மை மக்களாக உள்ளனர். அடுத்த நிலையில் சீனர்கள்; இவர்களைத் தொடர்ந்து மலாய்க்காரர்கள், மெலனாவு மக்கள், பிடாயூ மக்கள்; மற்ற பூமிபுத்ராக்கள் உள்ளனர்.
மேலும் காண்க
தொகுகாலநிலை
தொகுசெலங்காவ் வெப்பமண்டல மழைக்காடு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் மிக அதிக மழைப்பொழிவைக் கொண்டுள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், செலங்காவ் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29.9 (85.8) |
30.1 (86.2) |
30.9 (87.6) |
31.5 (88.7) |
32.0 (89.6) |
31.8 (89.2) |
31.6 (88.9) |
31.4 (88.5) |
31.4 (88.5) |
31.1 (88) |
30.9 (87.6) |
30.5 (86.9) |
31.09 (87.97) |
தினசரி சராசரி °C (°F) | 26.0 (78.8) |
26.2 (79.2) |
26.7 (80.1) |
27.0 (80.6) |
27.5 (81.5) |
27.2 (81) |
26.8 (80.2) |
26.8 (80.2) |
26.9 (80.4) |
26.7 (80.1) |
26.6 (79.9) |
26.3 (79.3) |
26.73 (80.11) |
தாழ் சராசரி °C (°F) | 22.2 (72) |
22.3 (72.1) |
22.6 (72.7) |
22.6 (72.7) |
23.0 (73.4) |
22.6 (72.7) |
22.1 (71.8) |
22.2 (72) |
22.4 (72.3) |
22.4 (72.3) |
22.4 (72.3) |
22.2 (72) |
22.42 (72.35) |
மழைப்பொழிவுmm (inches) | 446 (17.56) |
349 (13.74) |
326 (12.83) |
235 (9.25) |
227 (8.94) |
217 (8.54) |
181 (7.13) |
252 (9.92) |
284 (11.18) |
296 (11.65) |
309 (12.17) |
434 (17.09) |
3,556 (140) |
ஆதாரம்: Climate-Data.org[3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pentadbiran Bahagian dan Daerah". www.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 4 July 2018.
- ↑ "Portal Rasmi Pentadbiran Bahagian Sibu (Sibu Division administration official portal)". Sibu Divisional Office. Archived from the original on 18 September 2018. பார்க்கப்பட்ட நாள் 17 September 2018. Alt URL
- ↑ "Climate: Selangau". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.