சேர்மௌலா (Chermoula (பேர்பெர் மொழி: tacermult அல்லது tacermilt, அரபு மொழி: شرمولة‎) அல்லது charmoula என்பது பூண்டு உணவு வகைகளில் ஒன்றாகும். இது அல்சீரியா, லிபியா, மொரோக்கோ, தூனிசியா உணவு முறை ஆகும்.[1][2][3][4] இது பாரம்பரிய மீன் உணவு ஆகும். கடல் உணவு கலந்து தயாரிக்கும் பாரம்பரியம் உள்ளது என்றாலும் இறைச்சி அல்லது காய்கறிகள் சேர்த்தும் சமைக்கப்படுகிறது.[5] இலத்தீன் அமெரிக்க உணவான 'சிமிசூறி' (chimichurri) உணவு போல உள்ளது.

Chermoula
பரிமாறப்படும் வெப்பநிலைMain course
பகுதிமக்ரிபு
முக்கிய சேர்பொருட்கள்சீரகம்

சேர்வைகள் தொகு

இந்த உணவில், வெள்ளைப்பூண்டு, சீரகம், கொத்தமல்லி, எண்ணெய், எலுமிச்சை, உப்பு, பதப்படுத்தப்பட்ட பழங்கள், எலுமிச்சை, வெங்காயம், மிளகு, குங்குமப்பூ, சில மூலிகைகள் ஆகியன, இவ்வுணவில் சேர்க்கப்படுகின்றன.[6]

வகைகள் தொகு

குறிப்பிட்ட வாழிடங்களின் பழக்கவழக்கங்களைப் பொறுத்து இதன் வகைகள் வேறுபடுகின்றன. குறிப்பாக [[தூனிசியா]வில் ஈகைத் திருநாள் அன்று, உப்பு கலந்த மீனோடு சமைக்கப்படுகிறது .[7] இந்த உணவு இடங்களுக்கு ஒப்ப உலர்திராட்சை, வெங்காயம் கலந்து இடலை எண்ணெய்யுடன் சமைக்கப்படுகிறது. நறுமணப் பொருட்களாக கிராம்பு, சீரகம், chili, மிளகு, இலவங்கப்பட்டை கலந்து செய்யப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Gary Allen, author of Sausage: A. Global History (2019). Sauces Reconsidered Après Escoffier. Rowman & Littlefield. p. 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5381-1514-5. {{cite book}}: |author= has generic name (help)
  2. Randy Shore, Darcy Shore (2017). Home and Away Simple, Delicious Recipes Inspired by the World's Cafes, Bistros, and Diners. arsenal pulp press. p. 160. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55152-674-4.
  3. Shulman, M.R. (2014). The Simple Art of Vegetarian Cooking. Rodale. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-62336-130-3. பார்க்கப்பட்ட நாள் November 3, 2017.
  4. "The Art of Moroccan Cuisine | Fes Cooking and Cultural Tours". Fescooking.com. 10 October 2007. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச்சு 2023.
  5. Poon, Linda (8 August 2014). "Chermoula: From North Africa To The White House To Your Table". NPR. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச்சு 2024.
  6. Monaghan, Gail (23 மார்ச்சு 2024). "Magic-Carpet-Ride Chermoula". Wall Street Journal.
  7. "Recette de cuisine : La Charmoula Sfaxienne | 🐙 Kerkennah". July 14, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேர்மௌலா&oldid=3915282" இலிருந்து மீள்விக்கப்பட்டது