சைமன் ஜோன்ஸ்

சைமன் ஜோன்ஸ் (Simon Jones ), பிறப்பு: திசம்பர் 25 1978), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 18 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 89 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 35 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 2002 - 2005 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

சைமன் ஜோன்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சைமன் ஜோன்ஸ்
உயரம்6 அடி 3 அங் (1.91 m)
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 610)சூலை 25 2002 எ. இந்தியா
கடைசித் தேர்வுஆகத்து 28 2005 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 186)டிசம்பர் 4 2004 எ. சிம்பாப்வே
கடைசி ஒநாபசூலை 12 2005 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 18 8 89 35
ஓட்டங்கள் 205 1 899 76
மட்டையாட்ட சராசரி 15.76 1.00 12.31 15.20
100கள்/50கள் –/– –/– –/– –/–
அதியுயர் ஓட்டம் 44 1 46 26
வீசிய பந்துகள் 2,821 348 13,131 1,502
வீழ்த்தல்கள் 59 7 264 32
பந்துவீச்சு சராசரி 28.23 39.28 30.32 40.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 15 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1
சிறந்த பந்துவீச்சு 6/53 2/43 6/45 5/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– –/– 17/– 2/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, அக்டோபர் 23 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைமன்_ஜோன்ஸ்&oldid=3007061" இலிருந்து மீள்விக்கப்பட்டது