சைவப் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சைவப் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் என்பவை சிவபெருமான் மீதும், அவருடைய உறவுகள்(விநாயகன், முருகன், உமை), தொண்டர்கள் மீதும் பாடல்பெற்ற பிள்ளைத்தமிழ் இலக்கிய நூல்களாகும்.
உமையம்மை பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
தொகு- மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
- அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் - சிவஞான முனிவர்
- காஞ்சி காமாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ் - காஞ்சிபுரம் சிதம்பர முனிவர்
- அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ் - எழுதிய பெயர் தெரியவில்லை
- சிவகாமி அம்மை பிள்ளைத்தமிழ் - நல்லதுக்குடி கிருஷ்ணய்யர -19 ஆம் நூற்றாண்டு
- சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் - மூ.ரா. அருணாச்சல கவிராயர் - 20 ஆம் நூற்றாண்டு
- சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் - காரைக்குடி இராம . சொ. சொக்கலிங்க ஐயா - 20 ஆம் நூற்றாண்டு
- திரிபுரசுந்தரி பிள்ளைத்தமிழ் - முத்துக்குமரன்
- மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- திருத்தவத்துறைப் பெருந் திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- திருப்பெருமணநல்லூர் திருநீற்று அம்மை பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- திருஉறந்தை காந்திமதி அம்மை பிள்ளைத்தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- திருவதிகை வீரட்டானப் பெரிய நாயகி பிள்ளைத்தமிழ் - சுப்பிரமணியச் செட்டியார்
- திருவருணை உண்ணாமுலை அம்மை பிள்ளைத்தமிழ் - சோணாசல பாரதி
- நீலாயதாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் - கிருஷ்ணசாமி உபாத்தியாயர்
- பாகம்பிரியா அம்மை பிள்ளைத்தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- மங்கையர்க்கரசியார் பிள்ளைத்தமிழ் - நேடச கவுண்டர்
- மங்களேஸ்வரி பிள்ளைத்தமிழ் - எழுதிய பெயர் தெரியவில்லை
- அளகாபுரி உமை அம்மை பிள்ளைத்தமிழ் - தியாகராயர்
- அறம் வளர்த்த நாயகி பிள்ளைத்தமிழ் - தொட்டிக்கலை சுப்பிர மணிய முனிவர்
- கோமதி அம்மை பிள்ளைத்தமிழ் - புளியங்குடிப் பிள்ளை
- வடிவுடை அம்மன் பிள்ளைத்தமிழ் - வீர வேலாயுத சுவாமி
- அபயாம்பிகைப் பிள்ளைத்தமிழ் - எழுதிய பெயர் தெரியவில்லை
- கமலாலய அம்மன் பிள்ளைத்தமிழ் - எழுதிய பெயர் தெரியவில்லை
- மயிலம்மை பிள்ளைத்தமிழ் - வைத்தியநாத தேசிகர்
- சௌந்தர்ய நாயகி பிள்ளைத்தமிழ் - வீர சுப்பைய சுவாமிகள்
விநாயகர் பிள்ளைத் தமிழ் இலக்கியங்கள்
தொகு- கலைனசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் - சிவஞான முனிவர
- சென்னை விநாயகர் பிள்ளைத்தமிழ் - கச்சியப்பமுனிவர
- தேசிய விநாயகர் பிள்ளைத்தமிழ் - கணபதி ஆச்சாரி
முருகன் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
தொகு- சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் - அந்தகக்கவி வீரராகவ முதலியார்
- செப்பறைப் பிள்ளைத்தமிழ் - சுப்பிரமணியக் கவிராயர்
- க்ஷேத்திரக் கோவைப்பிள்ளைத்தமிழ் - காஞ்சிபுரம் சிதம்பர முனிவர்
- திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் - திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் - பகழிக்கூத்தர்(இவர் வைஷ்ணவ மதத்தினர்)
- திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் - கவிராசபண்டாரம்
- திருவிடைக்கழி முருகன் பிள்ளைத்தமிழ் - மகாவித்துவான்மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் - மார்க்கசகாயர்
- நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் - அப்புகுட்டி ஐயர்
- முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர
- தணிகைப் பிள்ளைத்தமிழ் - கந்தப்பய்யர்
- பழனிப் பிள்ளைத்தமிழ் - தண்டாயுத சுவாமி
- திருத்தணிகைச் சிங்காரவேலரப் பிள்ளைத்தமிழ் - வ. சு. செங்கல்வராயப் பிள்ளை
- திருமயி்லைப் பிள்ளைத்தமிழ் - தாண்டவராயர்
- திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ் -காஞ்சி சபாபதி முதலியார்
- ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் சேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ் - சிதம்பர முனிவர்
சைவ அடியார்கள் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
தொகு- திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ் - மாசிலாமணி தேசிகர்
- திரு சம்பந்தர் பிள்ளைத்தமிழ் - காரைக்குடி சொக்கலிங்க ஐயா
- திரு ஞானசம்பந்தர் பிள்ளைத் தமிழ் - தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை
- அப்பர் பிள்ளைத்தமிழ் - மு. கோ. இராமன்
- அப்பர் பிள்ளைத்தமிழ் - காரைக்குடி சொக்கலிங்க ஐயா
- சுந்தரர் பிள்ளைத்தமிழ் - காரைக்குடி சொக்கலிங்க ஐயா
- மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ் - காரைக்குடி சொக்கலிங்க ஐயா
- சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- சிவஞான பாலய்ய சுவாமிகள் பிள்ளைத்தமிழ் - சிவப்பிரகாச சுவாமிகள்
கருவி நூல்
தொகு- சேக்கிழார் பிள்ளைத் தமிழ் - விளக்க உரை ஆசிரியர்: செந்தமிழ்ச் செல்வர், சைவ சமய சிரோமணி, பேராசிரியர் வித்துவான் பாலூர் கண்ணப்பமுதலியார்