சோடசா
சோடசா (Sodasa) (கரோஷ்டி: 𐨭𐨂𐨜𐨯 Śu-ḍa-sa, Śuḍasa;[3]மத்திய கால பிராமி: Śo-dā-sa, Śodāsa, also சோடசா என்பதற்கு சகர்களின் மொழியில் நல்ல செயல்களை நினைவில் கொண்டவர் எனப்பொருளாகும்.[4]) கிபி 15-ஆம் ஆண்டில் மன்னர் சோடசா, இந்தோ-சிதிய வம்சத்தின் மதுரா பகுதிகளை ஆண்ட வடக்கு சத்திரபதி ஆவார்.[5] இவர் தட்சசீலம் முதல் மதுரா வரையான பகுதிகளை ஆண்ட வடக்கு சத்திரபதி மன்னர் ராஜுவுலாவின் மகன் ஆவார்.[6]மலைக்கோயில் கல்வெட்டு, மோரா கிணறு கல்வெட்டு மற்றும் மதுரா சிங்கத் தூணில் மன்னர் சோடசாவின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.[7][8]
சோடசா | |
---|---|
இந்தோ சிதிய வம்சத்தின் வடக்கு சத்திரபதி மன்னர் | |
ஆட்சிக்காலம் | கிபி 15 |
முன்னையவர் | ராஜுவுலா |
தந்தை | ராஜுவுலா |
தாய் | கமுயா அயாசா |
வடக்கு சத்திரபதி மன்னர் சோடசா, மேற்கு சத்ரபதிகள்|மேற்கு சத்திரபதி]] மன்னர் நகபானர் மற்றும் இந்தோ-சிதியப் பேரரசர் கோண்டபோரசின் சமகாலத்தவர் ஆவார்.
மதுரா அருகே கங்காளி திலா பகுதியில் மூன்று வரிகள் கொண்ட மன்னர் சோடசாவின் கங்காளி திலா பலகை[9] கல்வெட்டில், மன்னர் சோடசா அமோகினி சிற்பங்களை நிறுவி வழிபட்டது குறித்து உள்ளது. [10]
-
மதுரா சிங்கத் தூணில் வடக்கு சத்திரபதி ரஜுவுலா மற்றும் அவரது மகன் சோடசா பற்றி குறித்துள்ளது.
-
வாசு நிலைக்கதவுக் கல்வெட்டுகள்
-
சோடசாவின் மதுரா கல்வெட்டில், அவர் கஜவரன் என்ற பிராமணருக்கு அளித்த தானத்தை குறித்துள்ளது.[13]
-
சோடசாவின் கங்காளி திலா பலகைக் கல்வெட்டில் அவரது ஆட்சிக் காலம் குறித்துள்ளது. ( கல்வெட்டின் இரண்டாம் வரியில் மகா சத்திரபதி சூடாசா எனக்குறித்துள்ளது.[14]
-
மலைக்கோயில் கல்வெட்டில் சத்திரபதி சோடசா மற்றும் அவரது தந்தை ரஜுவுலாவின் பெயர்களைக் குறித்துள்ளது.
-
மோரா கிணறு கல்வெட்டில் சததிரபதி சோடசா மற்றும் அவரது தந்தை ரஜுவுலாவின் பெயர்களை குறித்துள்ளது.
சிற்பக் கலை நயம்
தொகுதொல்லெழுத்துக் கலை
தொகுபிராமி தொல்லெழுத்துக் கலை மன்னர் சோடசா காலத்தில் புகழ்பெற்று விளங்கியது.[18]
மேற்கோள்கள்
தொகு- ↑ Catalogue Of The Coins In The Indian Museum Calcutta. Vol.1 by Smith, Vincent A. p.196
- ↑ 2.0 2.1 Buddhist art of Mathurā , Ramesh Chandra Sharma, Agam, 1984 Page 26
- ↑ Konow, Sten, Kharoshṭhī Inscriptions with the Exception of Those of Aśoka, Corpus Inscriptionum Indicarum, Vol. II, Part I. Calcutta: Government of India Central Publication Branch
- ↑ Harmatta, Janos 1999, Languages and scripts in Graeco-Bactria and the Saka kingdoms in Harmatta, J, BNPuri and GF Etemadi (eds), History of civilizations of Central Asia,volume II, The development of sedentary and nomadic civilizations: 700 BC to AD 250, Motilal Banarsidas, Delhi, p. 401.
- ↑ The Dynastic art of the Kushans, Rosenfield, University of California Press, 1967 p.136
- ↑ Quintanilla, Sonya Rhie (2007). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE (in ஆங்கிலம்). BRILL. p. 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004155374.
- ↑ Quintanilla, Sonya Rhie (2007). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE (in ஆங்கிலம்). BRILL. pp. 168–169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004155374.
- ↑ Chakravarti, N. p (1937). Epigraphia Indica Vol.24. p. 194.
- ↑ Kankali Tila tablet of Sodasa
- ↑ 10.0 10.1 The Jain stûpa and other antiquities of Mathurâ by Smith, Vincent Arthur Plate XIV
- ↑ History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE by Sonya Rhie Quintanilla p.260
- ↑ Epigraphia Indica, Vol 40
- ↑ Report For The Year 1871-72 Volume III, Alexander Cunningham
- ↑ Chandra, Ramaprasad (1919). Memoirs of the archaeological survey of India no.1-5. p. 22.
- ↑ Quintanilla, Sonya Rhie (2007). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE (in ஆங்கிலம்). BRILL. pp. 199–206, 204 for the exact date. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004155374.
- ↑ Quintanilla, Sonya Rhie (2007). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE (in ஆங்கிலம்). BRILL. p. 171. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004155374.
- ↑ Quintanilla, Sonya Rhie (2007). History of Early Stone Sculpture at Mathura: Ca. 150 BCE - 100 CE (in ஆங்கிலம்). BRILL. pp. 174–176. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004155374.
- ↑ Kumar, Ajit (2014). "Bharhut Sculptures and their untenable Sunga Association" (in en). Heritage: Journal of Multidisciplinary Studies in Archaeology 2: 223–241. https://www.academia.edu/10237709.