சோடியம் அயோடேட்டு
சோடியம் அயோடேட்டு (Sodium iodate ) என்பது NaIO3 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய அயோடிக் அமிலத்தின் சோடியம் உப்பு ஆகும். இது ஒரு ஆக்சிசனேற்றியாகவும் ஆக்சிசன் ஒடுக்கிகளுடன் அல்லது எரியும் பொருட்களுடன் தொடர்பு கொள்ள நேரிடும்போது தீப்பிடித்து எரியக்கூடியதாகவும் உள்ளது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
அயோடிக்கமிலம், சோடியம் உப்பு
| |
இனங்காட்டிகள் | |
7681-55-2 | |
ChemSpider | 22760 |
EC number | 231-672-5 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23675764 |
வே.ந.வி.ப எண் | NN1400000 |
| |
பண்புகள் | |
INaO3 | |
வாய்ப்பாட்டு எடை | 197.89 g·mol−1 |
தோற்றம் | வெண்மைநிற செஞ்சாய்சதுரப் படிகங்கள் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 4.28 g/cm3 |
உருகுநிலை | 425 °C (797 °F; 698 K) |
2.5 g/100 mL (0 °C) 8.98 g/100 mL (20 °C) 9.47 g/100 mL (25 °C)[1] 32.59 g/100 mL (100 °C)[2] | |
கரைதிறன் | அசிட்டிக் அமிலத்தில் கரையும் ஆல்ககாலில் கரையாது. |
dimethylformamide-இல் கரைதிறன் | 0.5 g/kg[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−490.4 kJ/mol[1] |
நியம மோலார் எந்திரோப்பி S |
135 J/mol·K[1] |
வெப்பக் கொண்மை, C | 125.5 J/mol·K[1] |
தீங்குகள் | |
GHS pictograms | [3] |
GHS signal word | Danger |
H272, H302, H317, H334[3] | |
P220, P261, P280, P342+311[3] | |
ஈயூ வகைப்பாடு | O Xn |
R-சொற்றொடர்கள் | R8, R22, R42/43 |
S-சொற்றொடர்கள் | S17, S22, S36/37, S45 |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
108 mg/kg (mice, intravenous)[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | Sodium iodide Sodium periodate Sodium bromate Sodium chlorate |
ஏனைய நேர் மின்அயனிகள் | Potassium iodate Silver iodate |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசோடியம் ஐதராக்சைடு போன்ற சோடியத்தைப் பகுதிப்பொருளாகக் கொண்டுள்ள காரங்கள் அயோடிக் அமிலத்துடன் வினைபுரிவதால் சோடியம் அயோடேட்டு கிடைக்கிறது.
- HIO3 + NaOH → NaIO3 + H2O
சூடாகவுள்ள அடர் சோடியம் ஐதராக்சைடு கரைசலுடன் அல்லது அதனுடைய கார்பனேட்டுடன் அயோடின் சேர்ப்பதன் மூலமாகவும் இதைத் தயாரிக்க முடியும்.
- 3 I2 + 6 NaOH → NaIO3 + 5 NaI + 3 H2O
வினைகள்
தொகுஐப்போ குளோரைட்டுகள் அல்லது வேறு வலுவான ஆக்சிசனேற்றிகளால் நீர் கரைசலிலுள்ள சோடியம் அயோடேட்டை பர்ரயோடேட்டுகளாக ஆக்சிசனேற்றம் செய்ய முடியும்.
- NaIO3 + NaOCl → NaIO4 + NaCl
பாதுகாப்பு
தொகுவெப்பம் (இயற்பியல், அதிர்வு, உராய்வு, எளிதில் எரியும் பொருட்கள், ஆக்சிசன் ஒடுக்கிகள், அலுமினியம், கரிமச் சேர்மங்கள், கார்பன், ஐதரசன் பெராக்சைடு, சல்பைடுகள் போன்றவை சோடியம் அயோடேட்டுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டியது முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 http://chemister.ru/Database/properties-en.php?dbid=1&id=759
- ↑ Seidell, Atherton; Linke, William F. (1919). Solubilities of Inorganic and Organic Compounds (2nd ed.). D. Van Nostrand Company.
Results here are multiplied by water's density at temperature of solution for unit conversion. - ↑ 3.0 3.1 3.2 Sigma-Aldrich Co., Sodium iodate. Retrieved on 2014-05-25.