சோமநாதபுரம் (கர்நாடகம்)

(சோமநாதபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சோமநாதபுரம் என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டத்தில், திருமகூடலு நரசிபுரா வட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் கிராம பஞ்சாயத்து ஆகும்.[2] இது மைசூர் நகரத்திலிருந்து 38 கிலோமீட்டர் (24 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. சோமநாதபுரம் இங்குள்ள உள்ள சென்னகேசவர் கோயிலுக்கு புகழ்பெற்றது.

சோமநாதபுரம்
நகரம்
சோமநாத புரத்தில் உள்ள பெயர் பலகை
சோமநாத புரத்தில் உள்ள பெயர் பலகை
சோமநாதபுரம் is located in கருநாடகம்
சோமநாதபுரம்
சோமநாதபுரம்
கருநாடகதில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°16′32.86″N 76°52′53.78″E / 12.2757944°N 76.8816056°E / 12.2757944; 76.8816056
Country இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மைசூர்
அரசு
 • நிர்வாகம்நகராட்சி
ஏற்றம்
663 m (2,175 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்4,692[1]
Languages
 • Officialகன்னடம் English
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA-09 KA-55
Nearest cityதிருமாக்கூடல் நரசிபுரம் மைசூர்
இணையதளம்karnataka.gov.in

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரில் 4,692 மக்கள் வாழ்கின்றனர். இந்த ஊர் 86.11 விழுக்காடு எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது, இது கர்நாடகத்தின் சராசரி எழுத்தறிவு விகதமான 75.36 சதவீதத்தை விட அதிகமாகும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமநாதபுரம்_(கர்நாடகம்)&oldid=3864236" இலிருந்து மீள்விக்கப்பட்டது