சோமாலி காட்டுச்சில்லை

சோமாலி காட்டுச்சில்லை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எம்பெரிசிடே
பேரினம்:
எம்பெரிசா
இனம்:
எ. போலியோப்ளூரா
இருசொற் பெயரீடு
எம்பெரிசா போலியோப்ளூரா
(சால்வோதாரி, 1888)

சோமாலி காட்டுச்சில்லை அல்லது சோமாலி தங்க மார்பு காட்டுச்சில்லை (எம்பெரிசா போலியோப்ளூரா) என்பது எம்பெரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவையாகும் .

இது எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, தெற்கு சூடான், தான்சானியா, உகாண்டா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் வறண்ட புன்னிலம் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர்கள் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Emberiza poliopleura". IUCN Red List of Threatened Species 2016: e.T22720977A94693236. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22720977A94693236.en. https://www.iucnredlist.org/species/22720977/94693236. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமாலி_காட்டுச்சில்லை&oldid=3773137" இலிருந்து மீள்விக்கப்பட்டது