சோமாலி குருவி
சோமாலி குருவி (Somali sparrow)(பாசர் கேசிடானோப்பிடிரசு) என்பது சோமாலிலாந்து, சீபூத்தி, எத்தியோப்பியா மற்றும் கென்யாவில் காணப்படும் தொல்லுகச் சிட்டுகள் குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும் .
சோமாலி குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. castanopterus
|
இருசொற் பெயரீடு | |
Passer castanopterus பிளைத், 1855 |
இது இரசெட் குருவியுடன் (பாசர் உருட்டிலன்) சூப்பர் சிற்றினமாகக் கருதப்படுகிறது. சில சமயங்களில் அதே சிற்றினமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இரண்டுக்கும் இடையே இறகுகள் மற்றும் உருவ அமைப்பில் உள்ள ஒற்றுமைகள் ஒன்றிணைந்த பரிணாமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகத் தெரிகிறது.[2]
இரண்டு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:
- பா. சி. காசுடனோப்டெரசு பிளைத், 1855 – சிபூத்தி, சோமாலிலாந்து மற்றும் கிழக்கு எத்தியோப்பியா
- பா. சி.. புல்ஜென்சு பிரைட்மேன், 1931 - தெற்கு எத்தியோப்பியா மற்றும் வடக்கு கென்யா (தெற்கிலிருந்து கபெடோ மற்றும் மார்சபிட் வரை).
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Passer castanopterus". IUCN Red List of Threatened Species 2016: e.T22718187A94571562. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718187A94571562.en. https://www.iucnredlist.org/species/22718187/94571562. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Summers-Smith, D. (2013). "Russet Sparrow (Passer rutilans)". In del Hoyo, J. (ed.). Handbook of the Birds of the World Alive. Barcelona: Lynx Edicions. பார்க்கப்பட்ட நாள் 6 September 2014.