ஜக்கம்பட்டி

ஜக்கம்பட்டி (Jakkampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கோடிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

ஜக்கம்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636 810

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 328 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'02.7"N 77°51'34.4"E [2] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 212,[3].

மேற்கோள்

தொகு
  1. "Jakkampatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B006'13.5%22N+77%C2%B053'41.5%22E/@12.1037552,77.8926763,710m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.10375!4d77.894865?hl=en
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்கம்பட்டி&oldid=3600242" இலிருந்து மீள்விக்கப்பட்டது