ஜாதுநாத் சிங்
ஜாதுநாத் சிங் (Jadunath Singh), பரம் வீர் சக்கரம் (21 நவம்பர் 1916 – 6 பிப்ரவரி 1948) இந்திய இராணுவத்தில் நாயக பதவி வகித்த இவர், 1947-1948 இந்திய பாகிஸ்தான் போரின் போது தனியொரு ஆளாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜௌரி மாவட்டட்தின் தயின் தார் செக்டாரில், பாகிஸ்தானியப் படைகளை எதிர்த்து, வீர தீர செயல்கள் செய்து போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார்.[1][2][3] எனவே இந்திய இராணுவத்தின் உயரிய பரம் வீர் சக்கரம் விருது, இவரது மறைவுக்குப் பிறகு 1950-இல் வழங்கி இந்திய அரசு மரியாதை செய்தது
நாயக் ஜாதுநத் சிங் | |
---|---|
பிறப்பு | நவம்பர் 21, 1916 கஜுரி, Khajuri, ஷாஜகான்பூர், உத்தரப் பிரதேசம் |
இறப்பு | 6 பெப்ரவரி 1948 தயின் தார் செக்டார், ரஜௌரி மாவட்டம் ஜம்மு காஷ்மீர் | (அகவை 31)
சார்பு | ![]() ![]() |
சேவை/ | பிரித்தானிய இந்தியாவின் இராணுவம் இந்திய இராணுவம் |
சேவைக்காலம் | 1941–1948 |
தரம் | ![]() |
தொடரிலக்கம் | 27373[1] |
படைப்பிரிவு | ராஜ்புத் ரெஜிமெண்ட், 1-ஆம் பட்டாலியன் |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப் போர்
|
விருதுகள் | ![]() |
பரம் வீர் விருது பெற்றவர்கள்தொகு
- சோம்நாத் சர்மா, 1950
- அப்துல் ஹமித், 1967
- பானா சிங் , 1987
- மேஜர் பரமேஸ்வரன், 1987
- யோகேந்திர சிங் யாதவ், 1999
அடிக்குறிப்புகள்தொகு
- ↑ 1.0 1.1 Chakravorty 1995, ப. 56–57.
- ↑ "10 Army Heroes and Their Extra Ordinary Tales of Bravery". The Better India. 15 ஜனவரி 2016. 27 செப்டெம்பர் 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 26 செப்டெம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Cardozo 2003, ப. 48.
மேற்கோள்கள்தொகு
- Allen, Louis (2000) [1984], Burma: The Longest War 1941–45, London: Phoenix Press, ISBN 1-84212-260-6
- Cardozo, Major General Ian (retd.) (2003), Param Vir: Our Heroes in Battle (English), New Delhi: Roli Books, ISBN 978-81-7436-262-9CS1 maint: Unrecognized language (link)
- Chakravorty, B.C. (1995), Stories of Heroism: PVC & MVC Winners (English), New Delhi: Allied Publishers, ISBN 978-81-7023-516-3CS1 maint: Unrecognized language (link)
- Rawat, Rachna Bisht (2014). The Brave: Param Vir Chakra Stories. Penguin Books India Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780143422358.
- Jackson, Ashley (2006), The British Empire and the Second World War (English), London: A&C Black, ISBN 978-1-85285-417-1CS1 maint: Unrecognized language (link)
- Jeffreys, Alan (2013), The British Army in the Far East 1941–1945, Oxford: Osprey Publishing, ISBN 978-1-4728-0248-4
- Reddy, Kittu (2007), Bravest of the Brave: Heroes of the Indian Army (English), New Delhi: Prabhat Prakashan, ISBN 978-81-87100-00-3CS1 maint: Unrecognized language (link)
- Suryanarayan, V. (1994), Andaman and Nicobar Islands, Challenges of Development (English), New Delhi, Michigan: Konark Publishers-University of Michigan, ISBN 978-81-220-0338-3CS1 maint: Unrecognized language (link)