ஜானகி சபதம்

ஜானகி சபதம் (Janaki Sabatham), 1976-ஆம் ஆண்டு மார்ச்சு பதினைந்தாம் நாளில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அவினாசி மணியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கே. ஆர். விஜயா, விஜயகுமார், வெண்ணிற ஆடை நிர்மலா, மற்றும் பலர் நடித்திருந்தனர். படத்தின் இசையமைப்பாளர் "மெல்லிசை சக்ரவர்த்தி" "வி. குமார்". பாடல்களை கண்ணதாசன், அவினாசி மணி ஆகியோர் எழுதியிருந்தனர்.

ஜானகி சபதம்
இயக்கம்அவினாசி மணி
தயாரிப்புசாந்தா ராஜகோபால்
ஸ்ரீ மீனாக்சி பிலிம்ஸ்
கதைஎஸ்.ஜெகதீசன்
இசைவி. குமார்
நடிப்புரவிச்சந்திரன், கே. ஆர். விஜயா, விஜயகுமார், வெண்ணிற ஆடை நிர்மலா, தேங்காய் சீனிவாசன், மனோரமா, சுருளிராஜன், எஸ். ஏ. அசோகன், கள்ளபார்ட் நடராஜன், எஸ். ராமாராவ், மாஸ்டர் சேகர், எஸ். என். லட்சுமி, சி. ஐ. டி. சகுந்தலா, வி. ஆர். திலகம், டி. வி. குமுதினி, பேபி இந்திரா, பேபி ரோஜாரமணி, ஹெரான் ராமசாமி, செஞ்சி கிருஷ்ணன், பிரகாஷ், வீரராகவன், திலகம் நாராயணசாமி, சீதாராமன், குள்ளமணி, நளினி, சோபா, லீலா, இந்திரா, வசந்தகுமார், கே.கே.செளந்தர், ஜெயம்கொண்டான், கரிக்கோல் ராஜு, சந்திரசேகரன், நாகூர்
வெளியீடு1976
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு
  1. இளமை கோவில் ஒன்று இந்த பாடலை கே.ஜே.யேசுதாசும், கே.சொர்ணாவும் பாடினர்.

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜானகி_சபதம்&oldid=3948915" இலிருந்து மீள்விக்கப்பட்டது