ஜான்கார்தியா

ஜான்கார்தியா
Johngarthia
ஜான்கார்தியா கோலோஸ்டோமா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
கிரஸ்டேசியா
வகுப்பு:
மலக்கோஸ்டிரக்கா
வரிசை:
உள்வரிசை:
பிராக்கியூரா
குடும்பம்:
பேரினம்:
ஜான்கார்தியா

டர்கே, 1970
மாதிரி இனம்
ஜான்கார்தியா பிளான்டா (=ஜிகேர்சினசு பிளான்டசு)
ஸ்டிம்சன், 1860

ஜான்கார்தியா (Johngarthia) என்பது ஜிகார்சினிடே நில நண்டுகள் குடும்பத்தினைச் சார்ந்த பேரினம் ஆகும். முன்னர் இது ஜிகார்சினசு பேரினத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. ஜான்கார்தியா பேரினத்தின் கீழ் ஐந்து சிற்றினங்கள் உள்ளன: [குறிப்பு 1]

படம் பெயர் பரவல்
ஜான்கார்தியா கோகோயென்சிசு பெர்கர், வர்காஸ் & வால், 2011 கிழக்கு பசிபிக் பெருங்கடல் : கோஸ்டாரிகாவிலிருந்து கோகோஸ் தீவு [1]
ஜான்கார்தியா லாகோசுடோமா (எச். மில்னே-எட்வர்ட்சு, 1837) தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் : அசென்ஷன் தீவு, இல்ஹா டிரிண்டேட், பெர்னாண்டோ டி நோரோன்ஹா & அடோல் தாஸ் ரோகாஸ்
ஜான்கார்தியா மால்பிலென்சிசு (ஃபாக்சன், 1893) கிழக்கு பசிபிக் பெருங்கடல்: மால்பெலோ தீவு
ஜான்கார்தியா பிளானட்டா (கிளிப்பர்டன் நண்டு) (ஸ்டிம்ப்சன், 1860) கிழக்கு பசிபிக் பெருங்கடல்: கலிஃபோர்னியா வளைகுடா, ரெவிலாஜிஜெடோ தீவுகள், கோஸ்டா ரிக்கா (கொலரடா கனோ மற்றும் நைரிடா தீவுகள்), கொலம்பியா (கோர்கோனா தீவு) & கண்ட நிலப்பகுதியில் கடற்கரைகள் மெக்ஸிக்கோ (ஒஅக்ஷக், குயிர்ரோ, கொலிமா, நயாரித் ஜலிஸ்கோ மற்றும் சினாலாவா) [2]
ஜான்கார்தியா வெயிலரி (செண்ட்லர், 1912) கிழக்கு அட்லாண்டிக் பெருங்கடல்: கேமரூன் கடற்கரை மற்றும் கினியா வளைகுடாவின் தீவுகள்
ஜான்கார்தியா ஓசியானிகா பெர்கர் 2019 கிழக்கு பசிபிக் பெருங்கடல்: சோகோரோ தீவு, கிளிப்பர்டன் தீவு [3]

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்கார்தியா&oldid=3590461" இலிருந்து மீள்விக்கப்பட்டது