ஜான் கெர்ரி

68வது அமெரிக்க வெளியுறவுச் செயலர்

ஜான் போர்பசு கெர்ரி (John Forbes Kerry, பிறப்பு: திசம்பர் 11, 1943[1]) அமெரிக்க மேலவை (செனட்)டில் மாசச்சூசெட்சிற்சிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். 2004ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவர் தேர்தலில் அமெரிக்க மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு ஜார்ஜ் வாக்கர் புஷ்ஷிடம் தோற்றவர். அமெரிக்க செனட்டவையில் 23 ஆண்டுகள் அங்கம் வகித்துள்ளார். மேலும் மாசச்சூசெட்சின் துணைநிலை ஆளுநராக மைக்கேல் துகாகிசின் கீழ் பொறுப்பாற்றி உள்ளார். திசம்பர் 21, 2012 அன்று அதிபர் பராக் ஒபாமா கெர்ரியை இலரி கிளின்டனுக்கு அடுத்து வெளியுறவுத் துறை அமைச்சராக அறிவித்துள்ளார்.[2][3][4]

ஜான் கெர்ரி
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் (அறிவிப்பு)
பதவியில்
குடியரசுத் தலைவர்பராக் ஒபாமா
Succeedingஇலரி கிளின்டன்
United States Senator
from மாசச்சூசெட்ஸ்
பதவியில் உள்ளார்
பதவியில்
சனவரி 2, 1985
Serving with இசுகாட் பிரவுன்
முன்னையவர்பவுல் சோங்காசு
பின்னவர்TBD
அமெரிக்க வெளியுறவுத் துறைக்கான செனட் குழுவின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
சனவரி 3, 2009
முன்னையவர்ஜோ பிடென்
சிறுவணிகம் மற்றும் முனைவு செனட் குழுவின் தலைவர்
பதவியில்
சனவரி 3, 2007 – சனவரி 3, 2009
முன்னையவர்ஒலிம்பியா இசுனோ
பின்னவர்மேரி லாந்திரூ
பதவியில்
சூன் 6, 2001 – சனவரி 3, 2003
முன்னையவர்கிட் பாண்ட்
பின்னவர்ஒலிம்பியா இசுனோ
பதவியில்
சனவரி 3, 2001 – சனவரி 20, 2001
முன்னையவர்கிட் பாண்ட்
பின்னவர்கிட் பாண்ட்
மாசச்சூசெட்சின் துணைநிலை ஆளுநர்
பதவியில்
மார்ச்சு 6, 1983 – சனவரி 2, 1985
ஆளுநர்மைக்கேல் துகாகிசு
முன்னையவர்தாமசு பி. ஓநீல் III
பின்னவர்ஈவ்லின் மர்பி (1987)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜான் போர்பசு கெர்ரி

திசம்பர் 11, 1943 (1943-12-11) (அகவை 81)
அவுரோரா, கொலராடோ
தேசியம்அமெரிக்கர்
அரசியல் கட்சிமக்களாட்சி
துணைவர்(கள்)ஜூலியா தோம் (1970–88, மணமுறிவு)
தெரெசா ஹெயின்சு (1995–நடப்பு)
பிள்ளைகள்அலெக்சாண்டர் கெர்ரி
வனெசா கெர்ரி
எச். ஜான் ஹெயின்சு IV (மாற்றுமகன்)
ஆந்த்ரே ஹெயின்சு (மாற்றுமகன்)
கிறிஸ்டபர் ஹெயின்சு (மாற்றுமகன்)
வாழிடம்(s)பாஸ்டன், மாசச்சூசெட்ஸ்
முன்னாள் கல்லூரியேல் பல்கலைக்கழகம் (இளங்கலை)
பாசுட்டன் சட்டக் கல்லூரி (ஜெ.டி)
வேலைவழக்கறிஞர்
விருதுகள் Silver Star
Bronze Star
Purple Heart (3)
கையெழுத்து
இணையத்தளம்kerry.senate.gov
Military service
பற்றிணைப்புஐக்கிய அமெரிக்க நாடு
கிளை/சேவைUnited States Navy seal United States Navy
சேவை ஆண்டுகள்1966–1978
தரம் Lieutenant
அலகுUSS Gridley
Coastal Squadron 1
கட்டளைPCF-44, PCF-94
போர்கள்/யுத்தங்கள்Vietnam War

கெர்ரி கொலராடோவிலுள்ள அவுரோராவில் திசம்பர் 11, 1943 அன்று பிறந்தார். யேல் பல்கலைக்கழகத்திலும் பாசுட்டன் சட்டக் கல்லூரியிலும் பட்டப் படிப்பையும் சட்டக் கல்வியையும் முடித்தார். 1970இல் ஜூலியா தோம் என்பவரை மணந்து 1988இல் பிரிந்தார். 1995 முதல் தெரெசா எயின்சு என்பவருடன் இல்லறம் நடத்தி வருகிறார். இவருக்கு இரு மக்களும் இரண்டாம் மனைவியின் மூன்று மக்களும் உள்ளனர். தற்போது பாசுட்டனில் வாழ்ந்து வருகிறார்.

2003ஆம் ஆண்டில் இவருக்கு முன்னிற்கும் சுரப்பியில் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டு முற்றிலும் குணமாக்கப்பட்டது.[5]

சான்றுகோள்கள்

தொகு
  1. "johnkerry.com". Archived from the original on 2012-01-27. பார்க்கப்பட்ட நாள் 2012-12-23.
  2. Mark Landler (December 21, 2012). "Kerry Is Pick for Secretary of State, Official Says". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2012/12/22/us/politics/kerry-is-pick-for-secretary-of-state-official-says.html. பார்த்த நாள்: December 21, 2012. 
  3. http://abcnews.go.com/blogs/politics/2012/12/john-kerry-to-be-nominated-to-be-secretary-of-state-sources-say/
  4. "John Kerry To Get Secretary Of State Nomination, Reports ABC". Huffington Post. December 15, 2012. பார்க்கப்பட்ட நாள் December 15, 2012.
  5. "Sen. Kerry 's Surgery A Success". சிபிஎஸ். February 11, 2003. http://www.cbsnews.com/stories/2003/02/11/politics/main540196.shtml. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜான் கெர்ரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கெர்ரி&oldid=3573055" இலிருந்து மீள்விக்கப்பட்டது