ஜான் டேவிசன்

ஜான் மைக்கல் டேவிசன்: (John Michael Davison, பிறப்பு: மே 9 1970) கனடா அணியின் தற்போதைய சகலதுறை ஆட்டக்காரர். பிரித்தானிய கொலம்பியா கம்பல் ஆறுவில் பிறந்த டேவிசன் வலதுகை துடுப்பாட்டக்காரர், இவர்கனடா தேசிய அணி, தென் ஆத்திரேலியா, விக்டோரியா அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

ஜான் டேவிசன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜான் மைக்கல் டேவிசன்
பட்டப்பெயர்டாவோ
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை கழல் திருப்பம்
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 18)பிப்ரவரி 11 2003 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாபஏப்ரல் 8 2009 எ. ஸ்கொட்லாந்து
ஒநாப சட்டை எண்9
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2002–2004தென் ஆத்திரேலியா
1995–2001விக்டோரியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 27 51 67
ஓட்டங்கள் 766 1,177 1,700
மட்டையாட்ட சராசரி 29.46 16.57 27.86
100கள்/50கள் 1/5 1/4 3/9
அதியுயர் ஓட்டம் 111 165 131
வீசிய பந்துகள் 1,225 10,014 2,926
வீழ்த்தல்கள் 31 111 71
பந்துவீச்சு சராசரி 28.06 45.61 29.94
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 5 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 3/15 9/76 5/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
12/– 25/– 24/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், ஏப்ரல் 11 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டேவிசன்&oldid=3924291" இலிருந்து மீள்விக்கப்பட்டது