ஜான் கப்ரி ரைட் (John Geoffrey Wright, பிறப்பு: சூலை 5 1954), நியூசிலாந்து அணியின் பயிற்றுனரான இவர் நியூசிலாந்து, டபீல்ட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 19080ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஒரு பந்தில் 8 ஓட்டங்களை எடுத்தார். (1 நான்கு, ஓவர் த்ரோ மூலம் 4 ) இந்தச் சாதனையை செய்த இரன்டாவது நபர் இவர் ஆவார்.[1]

ஜான் ரைட்
நியூசிலாந்து நியூசிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ஜான் கப்ரி ரைட்
பிறப்பு 5 சூலை 1954 (1954-07-05) (அகவை 65)
டபீல்ட், நியூசிலாந்து
வகை பயிற்றுனர்
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை இடதுகை விரைவு-மிதம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 141) பிப்ரவரி 10, 1978: எ இங்கிலாந்து
கடைசித் தேர்வு மார்ச்சு 16, 1993: எ ஆத்திரேலியா
முதல் ஒருநாள் போட்டி (cap 28) சூலை 15, 1978: எ இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி திசம்பர் 12, 1992:  எ இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 82 149 366 349
ஓட்டங்கள் 5,334 3,891 25,073 10,240
துடுப்பாட்ட சராசரி 37.82 26.46 42.35 30.84
100கள்/50கள் 12/23 1/24 59/126 6/68
அதிக ஓட்டங்கள் 185 101 192 108
பந்து வீச்சுகள் 30 24 370 42
இலக்குகள் 0 0 2 1
பந்துவீச்சு சராசரி 169.50 18.00
சுற்றில் 5 இலக்குகள்
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/4 1/8
பிடிகள்/ஸ்டம்புகள் 38/– 51/– 192/– 108/–

நவம்பர் 4, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

சான்றுகள்தொகு

  1. Lynch, Steven (25 November 2008). "Eight off one ball, and six ducks all in a row". cricinfo.com. பார்த்த நாள் 8 January 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_ரைட்&oldid=2714178" இருந்து மீள்விக்கப்பட்டது