ஜெஃப் அர்னால்ட்

ஜெஃப் அர்னால்ட் (Geoff Arnold, பிறப்பு: செப்டம்பர் 3, 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 34 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 365 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 248 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1967 - 1975 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

ஜெஃப் அர்னால்ட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜெப் அனோல்ட்
உயரம்6 அடி 1 அங் (1.85 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 436)ஆகத்து 10 1967 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வுசூலை 14 1975 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 34 14 365 248
ஓட்டங்கள் 421 48 3,952 687
மட்டையாட்ட சராசரி 12.02 16.00 13.67 8.48
100கள்/50கள் 0/1 0/0 0/7 0/0
அதியுயர் ஓட்டம் 59 18* 73 24*
வீசிய பந்துகள் 7,650 714 61,028 12,460
வீழ்த்தல்கள் 115 19 1,130 332
பந்துவீச்சு சராசரி 28.29 17.84 21.91 19.45
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
6 0 46 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 6/45 4/27 8/41 5/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 2/– 122/– 53/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 26 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெஃப்_அர்னால்ட்&oldid=3006963" இலிருந்து மீள்விக்கப்பட்டது