ஜென்னுக் குறும்பா மொழி
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ ஜென்னு குரும்பா மொழி உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஜென்னுக் குறும்பா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 35,000 பேர்களால் பேசப்படுகிறது. இது, ஜென் குறும்பா, தென் குறும்பா, ஜென்னு நூடி, நாய்க்கன், காட்டு நாய்க்கன், போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இதன் கிளை மொழிகளிடையே ஏறத்தாள 61% - 83% சொல்லொற்றுமை காணப்படுகின்றது. பெட்டக் குறும்பாவின் கிளை மொழிகளுடன் இதற்கு 605க்கும் கீழ்ப்பட்ட சொல்லொற்றுமையே காணப்படுகின்றது. இம்மொழி பேசுவோரிடையே தங்கள் மொழிமீது அதிக ஆர்வம் உண்டு. இவர்கள் பிற மொழிகளான தமிழ், மலையாளம் அல்லது கன்னடம் போன்ற மொழிகளில் அறிவு குறைவாகவே உள்ளது.
ஜென்னுக் குறும்பா | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | தமிழ்நாட்டின், நீலகிரி மலைப்பகுதியின் வடக்குப் பகுதியில் தமிழ்நாடு, கர்நாடக எல்லைப் பகுதிகள். கேரள எல்லையின் கிழக்குப் பகுதி, கர்நாடகத்தின் மைசூர், குடகு மாவட்டங்கள், கேரளாவின் வயநாடு மாவட்டம். |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 35,000 (1997) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | xuj |