ஜேம்ஸ் ஓர்மண்ட்
ஜேம்ஸ் ஓர்மண்ட் (James Ormond, பிறப்பு: ஆகத்து 20 1977), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 137 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2001 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]
துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ |
மேற்கோள்கள்
தொகு- ↑ Leach, Jimmy (2009-07-06). "Howzat! The best insults in cricket". The Independent. பார்க்கப்பட்ட நாள் 2014-02-01.
- ↑ David Hopps (8 March 2002). "David Hopps on Fat Boy Jimmy Ormond". The Guardian. https://www.theguardian.com/sport/2002/mar/08/cricket.comment. பார்த்த நாள்: 2014-02-01.
- ↑ "Surrey crowned champions". BBC. 7 September 2002. பார்க்கப்பட்ட நாள் 26 September 2018.