ஜேம்ஸ் போஸ்டர்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஜேம்ஸ் போஸ்டர் (James Foster ), பிறப்பு: ஏப்ரல் 15, 1980), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 157 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 143 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 - 2009 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஜேம்ஸ் போஸ்டர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜேம்ஸ் போஸ்டர்
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 609)டிசம்பர் 3 2001 எ. இந்தியா
கடைசித் தேர்வுடிசம்பர் 26 2002 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இருபதுக்கு -20 முதல்
ஆட்டங்கள் 7 11 5 157
ஓட்டங்கள் 226 41 37 7,342
மட்டையாட்ட சராசரி 25.11 13.66 12.33 35.81
100கள்/50கள் 0/0 0/0 0/0 13/37
அதியுயர் ஓட்டம் 48 13 14* 212
வீசிய பந்துகள் 84
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 128.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/122
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
17/1 13/7 3/3 435/38
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 3 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்ஸ்_போஸ்டர்&oldid=3007010" இலிருந்து மீள்விக்கப்பட்டது