ஜொகூர் மாவட்டங்கள்
ஜொகூர் மாநிலத்தில் 10 மாவட்டங்கள் உள்ளன. இவற்றுள் ஜொகூர் பாரு மாநகரத்தை ஒரு மாவட்டமாக அறிவித்து இருக்கிறார்கள்.[1][2]
ஜொகூர் மாவட்ட புள்ளிவிவரங்கள்
தொகு மாநகர்த் தகுதி மாவட்டம்
உள்ளூராட்சி மாவட்டம்
மாவட்டம் | தலைநகரம் | உள்ளூராட்சி | மக்கள் தொகை (2010) |
பரப்பு (சதுர கி.மீ.2) | அடர்த்தி |
---|---|---|---|---|---|
பத்து பகாட் மாவட்டம் | பத்து பகாட் நகரம் | பத்து பகாட் உள்ளூராட்சி யோங் பெங் மாவட்ட மன்றம் |
417458 | 1873 | 222.9 |
ஜொகூர் பாரு மாவட்டம் | ஜொகூர் பாரு | ஜொகூர் பாரு மாநகர் மன்றம் இஸ்கந்தர் புத்திரி மாநகர் மன்றம் பாசீர் கூடாங் மாநகர் மன்றம் |
1386569 | 1064 | 1,303.2 |
குளுவாங் மாவட்டம் | குளுவாங் | குளுவாங் மாவட்ட மன்றம் சிம்பாங் ரெங்கம் மாவட்ட மன்றம் |
298332 | 2865 | 104.1 |
கோத்தா திங்கி மாவட்டம் | கோத்தா திங்கி | கோத்தா திங்கி மாவட்ட மன்றம் பெங்கேராங் மாவட்ட மன்றம் |
193210 | 3489 | 55.4 |
கூலாய் மாவட்டம் | கூலாய் | கூலாய் மாவட்ட மன்றம் | 251650 | 754 | 333.8 |
மெர்சிங் மாவட்டம் | Mersing | மெர்சிங் மாவட்ட மன்றம் | 70894 | 2838 | 25.0 |
மூவார் மாவட்டம் | பண்டார் மகாராணி (மூவார்) | மூவார் மாவட்ட மன்றம் | 247957 | 1354 | 183.1 |
பொந்தியான் மாவட்டம் | பொந்தியான் | பொந்தியான் மாவட்ட மன்றம் | 155541 | 933 | 166.7 |
சிகாமட் மாவட்டம் | சிகாமட் | சிகாமட் மாவட்ட மன்றம் லாபீஸ் மாவட்ட மன்றம் |
189820 | 2807 | 67.6 |
தங்காக் மாவட்டம் | தங்காக் | தங்காக் மாவட்ட மன்றம் | 136852 | 970 | 141.1 |
சான்றுகள்
தொகு- ↑ "Malaysia Districts". www.statoids.com. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
- ↑ "Persempadanan | Portal Rasmi Suruhanjaya Pilihan Raya Malaysia (SPR)". www.spr.gov.my. Archived from the original on 26 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.