குளுவாங் மாவட்டம்

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டம்

குளுவாங் மாவட்டம் (மலாய்: Daerah Batu Pahat; ஆங்கிலம்: Batu Pahat District; சீனம்: 峇株巴辖); ஜாவி: كلواڠ) மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும்.

குளுவாங் மாவட்டம்
Daerah Kluang
Kluang District

கொடி
ஜொகூர் மாநிலத்தில் குளுவாங் மாவட்டம்
ஜொகூர் மாநிலத்தில் குளுவாங் மாவட்டம்
Map
குளுவாங் மாவட்டம் is located in மலேசியா
குளுவாங் மாவட்டம்
      குளுவாங் மாவட்டம்
ஆள்கூறுகள்: 2°2′N 103°19′E / 2.033°N 103.317°E / 2.033; 103.317
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
தொகுதிசிம்பாங் ரெங்கம் மக்களவைத் தொகுதி
உள்ளூராட்சிகுளுவாங் நகராட்சி (வடக்கு)
சிம்பாங் ரெங்கம் நகராட்சி தெற்கு)
அரசு
 • மாவட்ட அதிகாரிஅஜி சுமாயில் அபு
Haji Ismail bin Abu
பரப்பளவு
 • மொத்தம்2,864.53 km2 (1,106.00 sq mi)
மக்கள்தொகை
 (2020)
 • மொத்தம்3,23,762
 • அடர்த்தி110/km2 (290/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
86xxx
தொலைபேசி+6-07
வாகனப் பதிவெண்கள்J

குளுவாங் நகரம் குளுவாங் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். ஜொகூர் மாநிலத்தில் நிலத்தால் சூழப்பட்ட மூன்று மாவட்டங்களில் குளுவாங் மாவட்டம் ஒன்றாகும்.

இந்த மாவட்டத்திற்கு வடக்கில் சிகாமட் மாவட்டம்; மேற்கில் பத்து பகாட் மாவட்டம்; கிழக்கில் மெர்சிங் மாவட்டம்; தெற்கில் பொந்தியான் மாவட்டம்; கூலாய் மாவட்டம்; கோத்தா திங்கி மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் அமைந்து உள்ளன. இந்த மாவட்டத்தின் தலைநகரம் குளுவாங்.

நிர்வாகப் பிரிவுகள்

தொகு

குளுவாங் மாவட்டம் 8 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

குளுவாங் நகராட்சி மன்றம்

தொகு

குளுவாங் நகராட்சி மன்றத்தில் உள்ள இடங்கள்:

சிம்பாங் ரெங்கம் நகராட்சி மன்றம்

தொகு

நகரங்கள்

தொகு

குளுவாங் மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகள்

தொகு

மலேசியா; ஜொகூர்; குளுவாங் மாவட்டத்தில் (Kluang District) 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,261 மாணவர்கள் பயில்கிறார்கள். 191 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[2]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD2033 லாயாங் லாயாங் SJK(T) Ladang Layang Layang[3] லாயாங் லாயாங் தமிழ்ப்பள்ளி 81850 லாயாங் லாயாங் 5 6
JBD2034 உலு ரெமிஸ் தோட்டம் SJK(T) Ladang Ulu Remis[4] உலு ரெமிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 81850 லாயாங் லாயாங் 33 11
JBD2035 துன் டாக்டர் இஸ்மாயில் SJK(T) Ladang Tun Dr Ismail[5] துன் டாக்டர் இஸ்மாயில் தமிழ்ப்பள்ளி 86300 ரெங்கம் 22 8
JBD2036 செம்புரோங் தோட்டம் SJK(T) Ladang Sembrong[6] செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 81850 லாயாங் லாயாங் 18 8
JBD2037 ரெங்கம் SJK(T) Jalan Bukit Renggam[7] ஜாலான் புக்கிட் ரெங்கம் தமிழ்ப்பள்ளி 86300 ரெங்கம் 66 12
JBD2038 சிம்பாங் ரெங்கம் தோட்டம் SJK(T) Ladang Simpang Rengam[8] சிம்பாங் ரெங்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 86300 ரெங்கம் 22 8
JBD2039 செவ்தன் மலே தோட்டம் SJK(T) Ladang Southern Malay[9] செவ்தன் மலே தோட்டத் தமிழ்ப்பள்ளி 86300 ரெங்கம் 30 8
JBD2041 புக்கிட் பெனுட் தோட்டம் SJK(T) Ladang Bukit Benut[10] புக்கிட் பெனுட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 86000 குளுவாங் 18 7
JBD2042 மெங்கிபோல்
Mengkibol
SJK(T) Ladang Lambak[11] லம்பாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 86000 குளுவாங் 69 9
JBD2043 எலாய்ஸ் தோட்டம் SJK(T) Ladang Elaeis[12] எலாய்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 86000 குளுவாங் 26 8
JBD2044 குளுவாங் SJK(T) Jalan Haji Manan[13] ஹஜி மனான் சாலை தமிழ்ப்பள்ளி 86000 குளுவாங் 557 39
JBD2045 மெங்கிபோல் தோட்டம் SJK(T) Ladang Mengkibol[14][15] மெங்கிபோல் தோட்டத் தமிழ்ப்பள்ளி 86000 குளுவாங் 117 15
JBD2046 பாமோல் தோட்டம் SJK(T) Ladang Pamol[16] பாமோல் தோட்டத் தமிழ்ப்பள்ளி 86009 குளுவாங் 58 12
JBD2047 கஹாங் கல் 24 SJK(T) Kahang Batu 24[17] கஹாங் கல் 24 தமிழ்ப்பள்ளி 86700 கஹாங் 32 10
JBD2048 நியோர் தோட்டம் SJK(T) Ladang Niyor[18] நியோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 86007 குளுவாங் 9 5
JBD2049 நியோர் SJK(T) Cep.Niyor Kluang[19] சி.இ.பி. நியோர் தமிழ்ப்பள்ளி 86007 குளுவாங் 25 8
JBD2053 பாலோ SJK(T) Jalan Setesyen Paloh[20] ஜாலான் ஸ்டேசன் பாலோ தமிழ்ப்பள்ளி 86600 பாலோ 154 17

சான்றுகள்

தொகு
  1. Kluang Profile apps.water.gov.my February 2011 பரணிடப்பட்டது 18 ஆகத்து 2016 at the வந்தவழி இயந்திரம்
  2. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  3. "SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG LAYANG Moe - YouTube". www.youtube.com.
  4. "SJK(T) LADANG ULU REMIS". பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  5. Ismail, Sjkt Ladang Tun Dr (17 April 2012). "துன் டாக்டர் இஸ்மாயில் தமிழ்ப்பள்ளி - Program Anti Dadah 2012". Sek Jen Keb (Tamil) Ldg Tun Dr Ismail. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  6. "Salam Kemerdekaan yang ke-63 SJK Tamil Ladang Sembrong 2020" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  7. "SJK (T) Bukit Renggam". Mapio.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  8. "SJK(T) Ladang Simpang Rengam". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  9. "SJK(T) Ladang Southern Malay". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  10. "SJK (T) LADANG BUKIT BENUT". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  11. "Sekolah Jenis Kebangsaan Tamil Ladang Lambak di bandar Kluang". my.worldorgs.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  12. "SJK (T) Ladang Elaeis Wins First Place In Frog World Championship 2020, Beating Over 3,000 Schools Worldwide!". Varnam MY. 5 August 2020. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  13. "Sjkt Jalan Haji Manan". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  14. Mengkibol, Sjkt Ladang (11 February 2014). "SIJIL PENGHARGAAN KOMPETENSI ICT GURU 2013". SJKT LADANG MENGKIBOL. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  15. "Persatuan Bekas Pelajar SJK - T Ladang Mengkibol". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  16. "SJKT Ladang PAMOL". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  17. "Sjk - Tamil Kahang Batu 24". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  18. "SJKT Ladang Niyor, Kluang". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  19. "Melawat Muzium SJK (T) CEP NIYOR,... - Muzium Tokoh Johor" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  20. "SJK(T) JALAN STESEN PALOH, KLUANG, JOHOR". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளுவாங்_மாவட்டம்&oldid=4052933" இலிருந்து மீள்விக்கப்பட்டது