ஜொனாதன் கோல்ட்ஸ்டைன்

அமெரிக்கத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்

ஜொனாதன் மைக்கேல் கோல்ட்ஸ்டைன் (ஆங்கிலம்: Jonathan Michael Goldstein) (பிறப்பு: 2 செப்டம்பர் 1968) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2017 ஆம் ஆண்டில் வெளியான மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான இசுபைடர்-மேன்: ஹோம்கம்மிங்[1][2] என்ற படத்தில் துணை திரைக்கதை எழுத்தாளராகவும், டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் தி பிளாஷ்[3] but it was announced in July that they have left the project. Despite this, both Goldstein and Daley received story by credit alongside the film's screenwriter, Christina Hodson.[4] என்ற திரைப்படத்தில் கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

ஜொனாதன் கோல்ட்ஸ்டைன்
பிறப்புஜொனாதன் மைக்கேல் கோல்ட்ஸ்டைன்
செப்டம்பர் 2, 1968 (1968-09-02) (அகவை 56)
நியூயார்க்கு நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்மிச்சிகன் பல்கலைக்கழகம்
பணி
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
அடேனா ஹால்பெர்ன் (தி. 2007)

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஜொனாதன் 2 செப்டம்பர் 1968 இல் நியூயார்க்கு நகரில் பிறந்தார்,[5] பின்னர் 1980 இல் ஓஹியோவின் பீச்வுட் நகருக்கு குடிபெயர்ந்தார், அவர் 1986 இல் பீச்வுட் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். அதை தொடர்ந்து மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும், பின்னர் ஆர்வர்டு சட்டப் பல்கலைக்கழகத்திலும் பயின்று 1995 இல் பட்டம் பெற்றார்.[6]

இவர் நியூயார்க்கில் ஜோன்ஸ், டே, ரீவிஸ் & போக் அலுவலகத்தில் நிறுவன வழக்கறிஞராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 2007 இல் லாஸ் ஏஞ்சல்ஸில் நாவலாசிரியர் அடீனா ஹால்பெர்ன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Back To Walley World: The Griswolds Go On 'Vacation' Again". NPR. July 25, 2015. Archived from the original on July 28, 2015. Retrieved July 26, 2015.
  2. Fleming, Mike Jr. (June 2, 2015). "'Spider-Man' Director Short List Topped By Ted Melfi & Jonathan Levine". Deadline Hollywood. Archived from the original on June 3, 2015. Retrieved June 2, 2015.
  3. Chitwood, Adam (2018-02-12). "Exclusive: 'Flashpoint' Directors Reveal How They Landed the Job". Collider. Retrieved 2018-02-13.
  4. "Michael Shannon Appears on 'The Flash' Movie Cast List". Collider (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-12-22. Retrieved 2022-01-02.
  5. "2014 Inductees".
  6. Adena Halpern, Jonathan Goldstein – New York Times
  7. adena halpern – pinch me பரணிடப்பட்டது 2011-08-19 at the வந்தவழி இயந்திரம்

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொனாதன்_கோல்ட்ஸ்டைன்&oldid=4160895" இலிருந்து மீள்விக்கப்பட்டது