ஜோகமாயா தேவி கல்லூரி

ஜோகமாயா தேவி கல்லூரி (Jogamaya Devi College) என்பது இந்தியாவின் கொல்கத்தாவில் 1932ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பழமையான[1] மற்றும் முன்னணி பெண்கள் கல்லூரிகளில் ஒன்றாகும். இது இதே கட்டிடத்தை அசுதோஷ் கல்லூரி (பகல் நேரக் கல்லூரி) மற்றும் சியாமபிரசாத் கல்லூரி (மாலைக் கல்லூரி) ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்கிறது. இக்கல்லூரி சர் அசுதோசு முகர்சியின் மனைவியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அவையின் அங்கீகாரம் பெற்ற கல்லூரி ஆகும். இங்கு இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களுக்கான வகுப்புகள் நடைபெறுகிறது. ஜோகமாயா தேவி கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]

ஜோகமாயா தேவி கல்லூரி
Jogamaya Devi College
குறிக்கோளுரைआत्मदीपो भव (சமசுகிருதம்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Be your own light
வகைஇளநில, மகளிர் கல்லூரி
உருவாக்கம்1932; 92 ஆண்டுகளுக்கு முன்னர் (1932)
Academic affiliation
கொல்கத்தா பல்கலைக்கழகம்
தலைவர்மனோதோசு தாசுகுப்தா
முதல்வர்சிராபாணி சர்க்கார்
அமைவிடம்
92, சியாமபிரசாத் முகர்ஜி சாலை
, , ,
700 026
,
22°31′31.04″N 88°20′37.69″E / 22.5252889°N 88.3438028°E / 22.5252889; 88.3438028
இணையதளம்jogamayadevicollege.ac.in
ஜோகமாயா தேவி கல்லூரி is located in கொல்கத்தா
ஜோகமாயா தேவி கல்லூரி
Location in கொல்கத்தா
ஜோகமாயா தேவி கல்லூரி is located in இந்தியா
ஜோகமாயா தேவி கல்லூரி
ஜோகமாயா தேவி கல்லூரி (இந்தியா)

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "History of the college". Archived from the original on 3 April 2019. பார்க்கப்பட்ட நாள் 25 September 2010.
  2. Official Website of College
  3. . 18 Jun 2019. 
  4. . 7 April 2019. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோகமாயா_தேவி_கல்லூரி&oldid=3876289" இலிருந்து மீள்விக்கப்பட்டது