ஜோர்ஜ் பெய்ன்

ஜோர்ஜ் பேன் (George Paine , பிறப்பு: சூன் 11 1908, இறப்பு: மார்ச்சு 30 1978), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 258 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1935 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஜோர்ஜ் பேன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 4 258
ஓட்டங்கள் 97 3430
மட்டையாட்ட சராசரி 16.16 11.95
100கள்/50கள் -/- -/7
அதியுயர் ஓட்டம் 49 79
வீசிய பந்துகள் 1044 59046
வீழ்த்தல்கள் 17 1021
பந்துவீச்சு சராசரி 27.47 22.85
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 74
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 13
சிறந்த பந்துவீச்சு 5/168 8/43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/- 160/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜ்_பெய்ன்&oldid=2236947" இலிருந்து மீள்விக்கப்பட்டது