ஜோ டேன்லி

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஜோ டேன்லி (Joe Denly, பிறப்பு: மார்ச்சு 16, 1986), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 70 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 77 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 60 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009 - ல் இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஜோ டேன்லி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோ டேன்லி
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 209)ஆகத்து 27 2009 எ. அயர்லாந்து
கடைசி ஒநாபஅக்டோபர் 2 2009 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்2
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 9 70 77 60
ஓட்டங்கள் 268 3,906 2,296 1341
மட்டையாட்ட சராசரி 29.77 33.67 33.76 24.83
100கள்/50கள் 0/2 10/19 4/11 0/7
அதியுயர் ஓட்டம் 67 149 115 91
வீசிய பந்துகள் 1195 30 18
வீழ்த்தல்கள் 13 1 1
பந்துவீச்சு சராசரி 50.92 35.00 32.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/13 1/20 1/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 33/– 24/– 23/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 3 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_டேன்லி&oldid=2214281" இலிருந்து மீள்விக்கப்பட்டது