டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி

கடலூர் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி

டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி (Dr. Navalar Nedunchezhiyan College of Engineering) என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இது ஆறுமுகம் குழு கல்வி நிறுவனங்களின், ஆறுமுக முதலியார் சொர்ணம் கல்வி அறக்கட்டளையால் உருவாக்கப்பட்டது ஆகும்.

டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி
Other name
NNCE
குறிக்கோளுரைArise, Aspire, Attain
வகைதனியார்
உருவாக்கம்1995 [1]
நிறுவுனர்ஏ. கிருஷ்ணசாமி
தலைவர்லயன் கே. இரஜப்பிரதாபன்
முதல்வர்முனைவர் எஸ். சுப்பையா எம்.இ., பிச்.டி.,
கல்வி பணியாளர்
100 [2]
நிருவாகப் பணியாளர்
30
மாணவர்கள்700
அமைவிடம், ,
சுருக்கப் பெயர்DRNNCE
சேர்ப்புஏஐசிடிஇ
இணையதளம்http://www.drnnce.ac.in

வரலாறு

தொகு

இந்த கல்லூரி 1995 இல் 'கல்வி காவலர்' திரு ஏ. கிருஷ்ணசாமி எம்.ஏ, பிஎட். என்பவரால் நிறுவப்பட்டது. இந்த கல்லூரியின் தலைவராக லயன். கே.ராஜா பிரதாபன், பி.எஸ்சி. உள்ளார்.

அமைவிடம்

தொகு

இக்கல்லூரி வளாகமானது 3   சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச் - 45) தொழுதூருக்கு மேற்கே 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தொழுதூரானது 245   சென்னைக்கு தெற்கே 245 கி.மீ தொலைவிலும்   திருச்சிக்கு வடக்கே 75 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

அங்கீகாரம்

தொகு

இந்த கல்லூரிக்கு AICTE ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[3]

பாடப் பிரிவுகள்

தொகு

கல்லூரியின் சகோதரி நிறுவனங்கள்

தொகு
  • ஸ்ரீ ஆறுமுகம் பாலிடெக்னிக் கல்லூரி, தொழுதூர்
  • ஸ்ரீ ஆறுமுகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழுதூர்
  • ஸ்ரீ ஆறுமுகம் கல்வியியல் கல்லூரி, தொழுதூர்
  • ஸ்ரீ ஆறுமுகம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தொழுதூர்
  • ஸ்ரீ ரெங்கா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தொழுதூர்
  • டாக்டர் நவலார் நெடுஞ்செஜியன் மெட்ரிக் (மேல்நிலைப்) பள்ளி, திட்டக்குடி

குறிப்புகள்

தொகு
  1. "About NNCE". NNCE. 2012. Archived from the original on 28 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 21 December 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Faculties". Archived from the original on 28 சூன் 2012.
  3. Affiliation with Anna Univ பரணிடப்பட்டது 8 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம்