முதன்மை பட்டியைத் திறக்கவும்

டாடென்டா தையிபு

டாடென்டா தையிபு: (Tatenda Taibu, பிறப்பு: மே 14, 1983), சிம்பாப்வே அணியின் தற்போதைய குச்சுக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). வலதுகை துடுப்பாளரும், வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சாரும் கூட. இவர் இலங்கைக்கு எதிராக மே, 6, 2004 அன்று தேர்வுத்துடுப்பாட்ட அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இன்று வரை இவரே குறைந்த வயதில் தேர்வுத்துடுப்பாட்ட அணித்தலைவராக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.[1]

டாடென்டா தையிபு
சிம்பாப்வேயின் கொடி சிம்பாப்வே
இவரைப் பற்றி
முழுப்பெயர் டாடென்டா தையிபு
பிறப்பு 14 மே 1983 (1983-05-14) (அகவை 36)
ஹராரே, சிம்பாப்வே
உயரம் 5 ft 5 in (1.65 m)
வகை குச்சுக் காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 52) சூலை 19, 2001: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வு செப்டம்பர் 20, 2005: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 64) சூன் 24, 2001: எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசி ஒருநாள் போட்டி சூன் 9, 2010:  எ இலங்கை
சட்டை இல. 44
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ-தர
ஆட்டங்கள் 24 120 106 197
ஓட்டங்கள் 1,273 2,466 6,198 4,292
துடுப்பாட்ட சராசரி 29.60 28.34 37.79 29.80
100கள்/50கள் 1/9 2/13 11/34 4/25
அதிகூடிய ஓட்டங்கள் 153 107* 175* 121*
பந்து வீச்சுகள் 48 84 924 569
வீழ்த்தல்கள் 1 2 22 14
பந்துவீச்சு சராசரி 27.00 30.50 19.59 30.71
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 0 1 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/27 2/42 8/43 4/25
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 48/4 102/22 282/29 183/43

சூன் 10, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாடென்டா_தையிபு&oldid=2713190" இருந்து மீள்விக்கப்பட்டது