டிசிப்ரோசியம் பிசுமத்தைடு
வேதிச் சேர்மம்
டிசிப்ரோசியம் பிசுமத்தைடு (Dysprosium bismuthide) என்பது DyBi என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிசிப்ரோசியமும் பிசுமத்தும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[2][3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
டிசிப்ரோசியம் மோனோபிசுமத்தைடு
| |
இனங்காட்டிகள் | |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
BiDy | |
வாய்ப்பாட்டு எடை | 371.48 g·mol−1 |
தோற்றம் | தூள் |
அடர்த்தி | 10.11 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 2,050 °C (3,720 °F; 2,320 K)[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | டிசிப்ரோசியம் நைட்ரைடு டிசிப்ரோசியம் பாசுபைடு டிசிப்ரோசியம் ஆர்சனைடு டிசிப்ரோசியம் ஆண்டிமோணைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | டெர்பியம் பாசுபைடு ஓல்மியம் பாசுபைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்புகள்
தொகுFm3m என்ற இடக்குழுவில் பாறை உப்பு படிக அமைப்பில் a=6.249 Å என்ற அளவுருவுடன் கனசதுரப் படிகமாக டிசிப்ரோசியம் பிசுமுத்தைடு படிகமாகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Gschneidner, K. A.; Calderwood, F. W. (August 1989). "The Bi−Dy (Bismuth-Dysprosium) system". Bulletin of Alloy Phase Diagrams 10 (4): 431–432. doi:10.1007/BF02882365.
- ↑ Borsese, A.; Borzone, G.; Ferro, R.; Delfino, S. (1 September 1977). "Heats of formation of dysprosium-bismuth alloys". Journal of the Less Common Metals 55 (1): 115–120. doi:10.1016/0022-5088(77)90267-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5088. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0022508877902673. பார்த்த நாள்: 29 May 2024.
- ↑ Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices (in ஆங்கிலம்). U.S. Environmental Protection Agency, Office of Toxic Substances. 1980. p. 128. பார்க்கப்பட்ட நாள் 29 May 2024.