டிப்ருகட் பல்கலைக்கழகம்

டிப்ருகட் பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான அசாமில் உள்ள டிப்ருகட் நகரத்தில் உள்ளது. இந்த பல்கலைக்க்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை பி கிரேடு வழங்கியுள்ளது.[1] இந்த பல்கலைக்கழகம் இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு,[2] பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு ஆகிய கூட்டமைப்புகளில் உறுப்பினராகி உள்ளது.[3]

டிப்ருகட் பல்கலைக்கழகம் Dibrugarh University
ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়
வகைபொதுத்துறை
உருவாக்கம்1965
துணை வேந்தர்பேரா. அலாக் குமார் புரகோஹாய்ன்
அமைவிடம்,
27°27′00″N 94°53′42″E / 27.450°N 94.895°E / 27.450; 94.895
வளாகம்நகர்ப்புற வளாகம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையதளம்dibru.ac.in

கல்வி

தொகு
  • கணினியில் மையம்

இது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்தியக் கணினியியல் சமூகம் ஆகிய குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அங்கீகரித்த பயிற்சி மையமும் இங்கு உள்ளது.

  • மேலாண்மையியல் மையம்
  • நீதியியல் மையம்

வளாகம்

தொகு

இந்த பல்கலைக்கழகம் திப்ருகரின் தெற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜபேட்டா என்ற இடத்தில் அமைந்துள்ளது. பல்கலைக்கழக வளாகத்தை சென்றடைய சாலை வசதியும், தொடர்வண்டிப் போக்குவரத்து வசதியும், விமான வசதிகளும் உண்டு.

சான்றுகள்

தொகு
  1. "Accreditation Status". தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை. Archived from the original on 18 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 29 July 2015.
  2. "AIU Members (D)". இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 29 July 2015.
  3. "Members in India". பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 29 July 2015.

இணைப்புகள்

தொகு