டிராகுலா அன்டோல்ட்

2014-ல் வெளிவந்த அமெரிக்க அதிரடித் திரைப்படம்

டிராகுலா அன்டோல்ட் (ஆங்கில மொழி: Dracula Untold) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை காரி ஷோர் என்பவர் இயக்க, லூக் எவன்ஸ், சாரா காடன், வில் ஹவுஸ்டன், டோமினிக் கூப்பர், சமந்தா பார்க்ஸ், பெர்டினாண்ட் கிங்ஸ்லி, சார்லி காக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

டிராகுலா அன்டோல்ட்
Dracula Untold
[[File:|250px|alt=]]
சுவரொட்டி
இயக்கம்காரி ஷோர்
தயாரிப்புMichael De Luca
இசைரமீன் டஜ்வாடி
நடிப்புலூக் எவன்ஸ்
சாரா காடன்
வில் ஹவுஸ்டன்
டோமினிக் கூப்பர்
சமந்தா பார்க்ஸ்
பெர்டினாண்ட் கிங்ஸ்லி
சார்லி காக்ஸ்
படத்தொகுப்புரிச்சர்ட் பியர்சன்
கலையகம்லெஜண்ட்ரி பிக்சர்ஸ்
மைக்கேல் டி லூகா புரொடக்சன்ஸ்
ரிலேட்டிவிட்டி மீடியா
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடுஅக்டோபர் 10, 2014 (2014-10-10)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$70 மில்லியன்
மொத்த வருவாய்$215 மில்லியன்

நடிகர்கள்

தொகு
பாத்திரம்   அசல் நடிகர்கள்    டப்பிங் தமிழ்
வலைத் III லூக் எவன்ஸ் ---
மிரென/மினா சாரா காடன் ---
கசன் வில் ஹவுஸ்டன் ---
இரண்டாம் முகமதாக டோமினிக் கூப்பர் ---
சமந்தா பார்க்ஸ் ---
பெர்டினாண்ட் கிங்ஸ்லி ---
சார்லி காக்ஸ் ---

தமிழ் டப்பிங் பணியாளர்கள்

தொகு

தயாரிப்பு

தொகு

100 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் விஷுவல் எபெக்ட் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக அமைந்துள்ளது. குறிப்பாக டிராகுலாவின் உடலின் மீது சூரிய ஒளி படும்போது அதன் உடலிலுள்ள தசைகள் கீழே விழுவது போன்ற காட்சிகள் அருமையாக உள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

தொகு
  • டிராகுலா வேடமேற்ற நாயகன் லூக் எவன்ஸ் (விளாட்) சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தன்னை வருத்திக்கொண்டு 100 சதவிகித உழைப்பை தந்திருக்கிறார்.
  • சுல்தானாக வரும் டோமினிக் கூப்பரும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார்.
  • நாயகனின் மனைவியாக வரும் சாரா காடனுக்கு படத்தில் பெரிதாக எந்த வேலையும் இல்லை. நாயகனின் குழந்தையை பெற்றெடுப்பதோடு அவரது வேலை முடிவடைகிறது.

வெளியீடு

தொகு

இந்த திரைப்படம் டிராகுலா அன்டோல்ட்-ஒரு மர்ம மனிதன் என்ற பெயரில் மொழு மாற்றம் அக்டோபர் 10ஆம் திகதி வெளியானது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Ramin Djawadi to Score 'Dracula Untold". Film Music Reporter.[தொடர்பிழந்த இணைப்பு]11 பிப்ரவரி 2014.
  2. "Universal Revives 'Dracula Year Zero' With Director Gary Shore". deadline.com.[தொடர்பிழந்த இணைப்பு]7 ஆகஸ்ட் 2013

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிராகுலா_அன்டோல்ட்&oldid=3368794" இலிருந்து மீள்விக்கப்பட்டது